Kural 1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவுKaamak Kanichchi Utaikkum Niraiyennum Naanuththaazh Veezhththa KadhavuEnglish meaning (G. U. Pope)The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modestyEnglish verse translation (G. U. Pope)Of womanly reserve love's axe breaks through the door, Barred by the bolt of shame beforeTamil commentary (Kalaignar)காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றதுHindi meaningलाज-चटखनी युक्त है, मनोधैर्य का द्वार । खंडन करना है उसे, यह जो काम-कुठार ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1252காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்Kaamam Enavondro Kannindren Nenjaththai Yaamaththum Aalum ThozhilEnglish meaning (G. U. Pope)Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercyEnglish verse translation (G. U. Pope)What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in the midnight hourTamil commentary (Kalaignar)காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறதுHindi meaningकाम एक निर्दय रहा, जो दिल पर कर राज । अर्द्ध रात्रि के समय भी, करवाता है काज ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1253மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்Maraippenman Kaamaththai Yaano Kurippindrith Thummalpol Thondri VitumEnglish meaning (G. U. Pope)I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneezeEnglish verse translation (G. U. Pope)I would my love conceal, but like a sneeze It shows itself, and gives no warning signTamil commentary (Kalaignar)எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்Hindi meaningकाम छिपाने यत्न तो, मैं करती हूँ जान । प्रकट हुआ निर्देश बिन, वह तो छींक समान ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1254நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam Maraiyirandhu Mandru PatumEnglish meaning (G. U. Pope)I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in publicEnglish verse translation (G. U. Pope)In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veilTamil commentary (Kalaignar)மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதேHindi meaningकहती थी ‘हूँ धृतिमती’, पर मम काम अपार । प्रकट सभी पर अब हुआ, गोपनीयता पार ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன் றன்றுSetraarpin Sellaap Perundhakaimai Kaamanoi Utraar Arivadhondru AndruEnglish meaning (G. U. Pope)The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by loveEnglish verse translation (G. U. Pope)The dignity that seeks not him who acts as foe, Is the one thing that loving heart can never knowTamil commentary (Kalaignar)தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லைHindi meaningउनके पीछे जा लगें, जो तज गये सुजान । काम-रोगिणी को नहीं, इस बहुमति का ज्ञान ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1256செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர்Setravar Pinseral Venti Aliththaro Etrennai Utra ThuyarEnglish meaning (G. U. Pope)The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?English verse translation (G. U. Pope)My grief how full of grace, I pray you see! It seeks to follow him that hateth meTamil commentary (Kalaignar)வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னேHindi meaningउनके पीछे लग रहूँ, चले गये जो त्याग । काम-रोग को यों दिया, यह मेरा बड़भाग ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1257நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்Naanena Ondro Ariyalam Kaamaththaal Peniyaar Petpa SeyinEnglish meaning (G. U. Pope)I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)English verse translation (G. U. Pope)No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with loveTamil commentary (Kalaignar)நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லைHindi meaningकरते ये प्रिय नाथ जब, कामेच्छित सब काज । तब यह ज्ञात न था हमें, एक वस्तु है लाज ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படைPanmaayak Kalvan Panimozhi Andronam Penmai Utaikkum PataiEnglish meaning (G. U. Pope)Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?English verse translation (G. U. Pope)The words of that deceiver, versed in every wily art, Are instruments that break through every guard of woman's heartTamil commentary (Kalaignar)நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?Hindi meaningबहुमायामय चोर के, जो हैं नयमय बैन । मेरी धृति को तोड़ने, क्या होते नहिं सैन ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டுPulappal Enachchendren Pullinen Nenjam Kalaththal Uruvadhu KantuEnglish meaning (G. U. Pope)I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!English verse translation (G. U. Pope)'I 'll shun his greeting'; saying thus with pride away I went: I held him in my arms, for straight I felt my heart relentTamil commentary (Kalaignar)ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்Hindi meaningचली गई मैं रूठने, किन्तु हृदय को देख । वह प्रवृत्त है मिलन हित, गले लगी, हो एक ॥Chapter 126: நிறையழிதல்
Kural 1260நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்Ninandheeyil Ittanna Nenjinaarkku Unto Punarndhooti Nirpem EnalEnglish meaning (G. U. Pope)Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?English verse translation (G. U. Pope)'We 'll stand aloof and then embrace': is this for them to say, Whose hearts are as the fat that in the blaze dissolves awayTamil commentary (Kalaignar)நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?Hindi meaningअग्नि-दत्त मज्जा यथा, जिनका दिल द्रवमान । उनको प्रिय के पास रह, क्या संभव है मान ॥Chapter 126: நிறையழிதல்