Kural 1255: Reserve Overcome
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று
Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi
Utraar Arivadhondru Andru
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை
Chapter 126: நிறையழிதல்