Kural 1260: Reserve Overcome
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்
Ninandheeyil Ittanna Nenjinaarkku Unto
Punarndhooti Nirpem Enal
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?
Chapter 126: நிறையழிதல்