Kural 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்Ootal Unardhal Punardhal Ivaikaamam Kootiyaar Petra PayanEnglish meaning (G. U. Pope)Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lustEnglish verse translation (G. U. Pope)The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtainedTamil commentary (Kalaignar)ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்Hindi meaningमान मनावन मिलनसुख, ये जो हैं फल-भोग । प्रेम-पाश में जो पड़े, उनको है यह भोग ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 757அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டுArulennum Anpeen Kuzhavi Porulennum Selvach Cheviliyaal UntuEnglish meaning (G. U. Pope)The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealthEnglish verse translation (G. U. Pope)'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rearsTamil commentary (Kalaignar)அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்Hindi meaningजन्माता है प्रेम जो, दयारूप शिशु सुष्ट । पालित हो धन-धाय से, होता है बह पुष्ट ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்Virupparaach Chutram Iyaiyin Arupparaa Aakkam Palavum TharumEnglish meaning (G. U. Pope)If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealthEnglish verse translation (G. U. Pope)The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blowsTamil commentary (Kalaignar)எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்Hindi meaningबन्धु-वर्ग ऐसा मिले, जिसका प्रेम अटूट । तो वह दे संपत्ति सब , जिसकी वृद्धि अटूट ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 368அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel Thavaaadhu Menmel VarumEnglish meaning (G. U. Pope)There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and moreEnglish verse translation (G. U. Pope)Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tideTamil commentary (Kalaignar)ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்Hindi meaningतृष्णा-त्यागी को कभी, होगा ही नहिं दुःख । तृष्णा के वश यदि पड़े, होगा दुःख पर दुःख ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 793குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்புKunamum Kutimaiyum Kutramum Kundraa Inanum Arindhiyaakka NatpuEnglish meaning (G. U. Pope)Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relationsEnglish verse translation (G. U. Pope)Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to theeTamil commentary (Kalaignar)குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்Hindi meaningगुण को कुल को दोष को, जितने बन्धु अनल्प । उन सब को भी परख कर, कर मैत्री का कल्प ॥Chapter 80: நட்பாராய்தல்