Kural 791நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்குNaataadhu Nattalir Ketillai Nattapin Veetillai Natpaal PavarkkuEnglish meaning (G. U. Pope)As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiryEnglish verse translation (G. U. Pope)To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endureTamil commentary (Kalaignar)ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்Hindi meaningजाँचे बिन मैत्री सदृश, हानि नहीं है अन्य । मित्र बना तो छूट नहीं, जिसमें वह सौजन्य ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 792ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram TharumEnglish meaning (G. U. Pope)The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to deathEnglish verse translation (G. U. Pope)Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal painTamil commentary (Kalaignar)திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்Hindi meaningपरख परख कर जो नहीं, किया गया सौहार्द । मरण दिलाता अन्त में, यों, करता वह आर्त ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 793குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்புKunamum Kutimaiyum Kutramum Kundraa Inanum Arindhiyaakka NatpuEnglish meaning (G. U. Pope)Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relationsEnglish verse translation (G. U. Pope)Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to theeTamil commentary (Kalaignar)குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்Hindi meaningगुण को कुल को दोष को, जितने बन्धु अनल्प । उन सब को भी परख कर, कर मैत्री का कल्प ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 794குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்புKutippirandhu Thankan Pazhinaanu Vaanaik Kotuththum Kolalventum NatpuEnglish meaning (G. U. Pope)The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasingEnglish verse translation (G. U. Pope)Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claimTamil commentary (Kalaignar)பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்Hindi meaningजो लज्जित बदनाम से, रहते हैं कुलवान । कर लो उनकी मित्रता, कर भी मूल्य-प्रदान ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 795அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya Vallaarnatapu Aaindhu KolalEnglish meaning (G. U. Pope)You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teachEnglish verse translation (G. U. Pope)Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reproveTamil commentary (Kalaignar)தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்Hindi meaningझिड़की दे कर या रुला, समझावे व्यवहार । ऐसे समर्थ को परख, मैत्री कर स्वीकार ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 796கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்Kettinum Untor Urudhi Kilaignarai Neetti Alappadhor KolEnglish meaning (G. U. Pope)Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relationsEnglish verse translation (G. U. Pope)Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friendsTamil commentary (Kalaignar)தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறதுHindi meaningहोने पर भी विपद के, बड़ा लाभ है एक । मित्र-खेत सब मापता, मान-दंड वह एक ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 797ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar Kenmai Oreei VitalEnglish meaning (G. U. Pope)It is indead a gain for one to renounce the friendship of foolsEnglish verse translation (G. U. Pope)'Tis gain to any man, the sages say, Friendship of fools to put awayTamil commentary (Kalaignar)ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்Hindi meaningमूर्खों के सौहार्द से, बच कर तजना साफ़ । इसको ही नर के लिये, कहा गया है लाभ ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 798உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்புUllarka Ullam Sirukuva Kollarka Allarkan Aatraruppaar NatpuEnglish meaning (G. U. Pope)Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversityEnglish verse translation (G. U. Pope)Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsakeTamil commentary (Kalaignar)ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்Hindi meaningऐसे कर्म न सोचिये, जिनसे घटे उमंग । मित्र न हो जो दुख में, छोड़ जायगा संग ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai Ullinum Ullanj ChutumEnglish meaning (G. U. Pope)The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of deathEnglish verse translation (G. U. Pope)Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to thinkTamil commentary (Kalaignar)ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்Hindi meaningविपद समय जो बन्धु जन, साथ छोड़ दें आप । मरण समय भी वह स्मरण, दिल को देगा ताप ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 800மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்துமஒருவுக ஒப்பிலார் நட்புMaruvuka Maasatraar Kenmaion Reeththum Oruvuka Oppilaar NatpuEnglish meaning (G. U. Pope)Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world)English verse translation (G. U. Pope)Cling to the friendship of the spotless one's; whate'er you pay Renounce alliance with the men of evil wayTamil commentary (Kalaignar)மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்Hindi meaningनिर्मल चरित्रवान की, मैत्री लेना जोड़ । कुछ दे सही अयोग्य की, मैत्री देना छोड़ ॥Chapter 80: நட்பாராய்தல்