Kural 751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்Porulal Lavaraip Porulaakach Cheyyum Porulalladhu Illai PorulEnglish meaning (G. U. Pope)Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importanceEnglish verse translation (G. U. Pope)Nothing exists save wealth, that can Change man of nought to worthy manTamil commentary (Kalaignar)மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லைHindi meaningधन जो देता है बना, नगण्य को भी गण्य । उसे छोड़ कर मनुज को, गण्य वस्तु नहिं अन्य ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 752இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்புIllaarai Ellaarum Elluvar Selvarai Ellaarum Seyvar SirappuEnglish meaning (G. U. Pope)All despise the poor; (but) all praise the richEnglish verse translation (G. U. Pope)Those who have nought all will despise; All raise the wealthy to the skiesTamil commentary (Kalaignar)பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளதுHindi meaningनिर्धन लोगो का सभी, करते हैं अपमान । धनवनों का तो सभी, करते हैं सम्मन ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 753பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்றுPorulennum Poiyaa Vilakkam Irularukkum Enniya Theyaththuch ChendruEnglish meaning (G. U. Pope)The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)English verse translation (G. U. Pope)Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's commandTamil commentary (Kalaignar)பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறதுHindi meaningधनरूपी दीपक अमर, देता हुआ प्रकाश । मनचाहा सब देश चल, करता है नम-नाश ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 754அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்Araneenum Inpamum Eenum Thiranarindhu Theedhindri Vandha PorulEnglish meaning (G. U. Pope)The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happinessEnglish verse translation (G. U. Pope)Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delightTamil commentary (Kalaignar)தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்Hindi meaningपाप-मार्ग को छोड़कर, न्याय रीति को जान । अर्जित धन है सुखद औ’, करता धर्म प्रदान ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 755அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்Arulotum Anpotum Vaaraap Porulaakkam Pullaar Purala VitalEnglish meaning (G. U. Pope)(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and loveEnglish verse translation (G. U. Pope)Wealth gained by loss of love and grace, Let man cast off from his embraceTamil commentary (Kalaignar)பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்Hindi meaningदया और प्रिय भाव से, प्राप्त नहीं जो वित्त । जाने दो उस लाभ को, जमे न उसपर चित्त ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 756உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்Uruporulum Ulku Porulumdhan Onnaarth Theruporulum Vendhan PorulEnglish meaning (G. U. Pope)The spoils of slaughtered foes; these are the royal revenuesEnglish verse translation (G. U. Pope)92 Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,Tamil commentary (Kalaignar)வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்Hindi meaningधन जिसका वारिस नहीं, धन चूँगी से प्राप्त । विजित शत्रु का भेंट-धन, धन हैं नृप हित आप्त ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 757அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டுArulennum Anpeen Kuzhavi Porulennum Selvach Cheviliyaal UntuEnglish meaning (G. U. Pope)The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealthEnglish verse translation (G. U. Pope)'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rearsTamil commentary (Kalaignar)அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்Hindi meaningजन्माता है प्रेम जो, दयारूप शिशु सुष्ट । पालित हो धन-धाय से, होता है बह पुष्ट ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 758குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினைKundreri Yaanaip Por Kantatraal Thankaiththondru Untaakach Cheyvaan VinaiEnglish meaning (G. U. Pope)An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-topEnglish verse translation (G. U. Pope)As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his handTamil commentary (Kalaignar)தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானதுHindi meaningनिज धन रखते हाथ में, करना कोई कार्य । गिरि पर चढ़ गज-समर का, ईक्षण सदृश विचार्य ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 759செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃதனிற் கூரிய தில்Seyka Porulaich Cherunar Serukkarukkum Eqkadhanir Kooriya ThilEnglish meaning (G. U. Pope)Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than itEnglish verse translation (G. U. Pope)Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is knownTamil commentary (Kalaignar)பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளதுHindi meaningशत्रु-गर्व को चिरने, तेज शास्त्र जो सिद्ध । धन से बढ़ कर है नहीं, सो संग्रह कर वित्त ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 760ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்குOnporul Kaazhppa Iyatriyaarkku Enporul Enai Irantum OrunguEnglish meaning (G. U. Pope)To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)English verse translation (G. U. Pope)Who plenteous store of glorious wealth have gained, By them the other two are easily obtainedTamil commentary (Kalaignar)அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்Hindi meaningधर्म, काम दोनों सुलभ, मिलते हैं इक साथ । न्यायार्जित धन प्रचुर हो, लगता जिसके हाथ ॥Chapter 76: பொருள் செயல்வகை