Kural 361அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்துAvaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum Thavaaap Pirappeenum ViththuEnglish meaning (G. U. Pope)(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desireEnglish verse translation (G. U. Pope)The wise declare, through all the days, to every living thing That ceaseless round of birth from seed of strong desire doth springTamil commentary (Kalaignar)ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்Hindi meaningसर्व जीव को सर्वदा, तृष्णा-बीज अचूक । पैदा करता है वही, जन्म-मरण की हूक ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்Ventungaal Ventum Piravaamai Matradhu Ventaamai Venta VarumEnglish meaning (G. U. Pope)If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desireEnglish verse translation (G. U. Pope)If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desireTamil commentary (Kalaignar)விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்Hindi meaningजन्म-नाश की चाह हो, यदि होनी है चाह । चाह-नाश की चाह से, पूरी हो वह चाह ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 363வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்Ventaamai Anna Vizhuchchelvam Eentillai Aantum Aqdhoppadhu IlEnglish meaning (G. U. Pope)There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like itEnglish verse translation (G. U. Pope)No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspireTamil commentary (Kalaignar)தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்Hindi meaningतृष्णा-त्याग सदृश नहीं, यहाँ श्रेष्ठ धन-धाम । स्वर्ग-धाम में भी नहीं, उसके सम धन-धाम ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 364தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்Thoouymai Enpadhu Avaavinmai Matradhu Vaaaimai Venta VarumEnglish meaning (G. U. Pope)Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truthEnglish verse translation (G. U. Pope)Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will growTamil commentary (Kalaignar)தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்Hindi meaningचाह गई तो है वही, पवित्रता या मुक्ति । करो सत्य की चाह तो, होगी चाह-विमुक्ति ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 365அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்Atravar Enpaar Avaaatraar Matraiyaar Atraaka Atradhu IlarEnglish meaning (G. U. Pope)They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus freeEnglish verse translation (G. U. Pope)Men freed from bonds of strong desire are free; None other share such perfect libertyTamil commentary (Kalaignar)ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்Hindi meaningकहलाते वे मुक्त हैं, जो हैं तृष्णा-मुक्त । सब प्रकार से, अन्य सब, उतने नहीं विमुक्त ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவாAnjuva Thorum Arane Oruvanai Vanjippa Thorum AvaaEnglish meaning (G. U. Pope)It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) himEnglish verse translation (G. U. Pope)Desire each soul beguiles; True virtue dreads its wilesTamil commentary (Kalaignar)ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்Hindi meaningतृष्णा से डरते बचे, है यह धर्म महान । न तो फँसाये जाल में, पा कर असावधान ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்Avaavinai Aatra Aruppin Thavaavinai Thaanventu Maatraan VarumEnglish meaning (G. U. Pope)If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks themEnglish verse translation (G. U. Pope)Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeedTamil commentary (Kalaignar)கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்Hindi meaningतृष्णा को यदि कर दिया, पूरा नष्ट समूल । धर्म-कर्म सब आ मिले, इच्छा के अनुकूल ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 368அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel Thavaaadhu Menmel VarumEnglish meaning (G. U. Pope)There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and moreEnglish verse translation (G. U. Pope)Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tideTamil commentary (Kalaignar)ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்Hindi meaningतृष्णा-त्यागी को कभी, होगा ही नहिं दुःख । तृष्णा के वश यदि पड़े, होगा दुःख पर दुःख ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்Inpam Itaiyaraa Theentum Avaavennum Thunpaththul Thunpang KetinEnglish meaning (G. U. Pope)Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyedEnglish verse translation (G. U. Pope)When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knowsTamil commentary (Kalaignar)பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்Hindi meaningतृष्णा का यदि नाश हो, जो है दुःख कराल । इस जीवन में भी मनुज, पावे सुख चिरकाल ॥Chapter 37: அவா அறுத்தல்
Kural 370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye Peraa Iyarkai TharumEnglish meaning (G. U. Pope)The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changedEnglish verse translation (G. U. Pope)Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful stateTamil commentary (Kalaignar)இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்Hindi meaningतृष्णा को त्यागो अगर, जिसकी कभी न तुष्टि । वही दशा दे मुक्ति जो, रही सदा सन्तुष्टि ॥Chapter 37: அவா அறுத்தல்