Kural 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உளPatratra Kannum Pazhaimaipaa Raattudhal Sutraththaar Kanne UlaEnglish meaning (G. U. Pope)Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)English verse translation (G. U. Pope)When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen knowTamil commentary (Kalaignar)ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்Hindi meaningयद्यपि निर्धन हो गये, पहले कृत उपकार । कहते रहे बखान कर, केवल नातेदार ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்Virupparaach Chutram Iyaiyin Arupparaa Aakkam Palavum TharumEnglish meaning (G. U. Pope)If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealthEnglish verse translation (G. U. Pope)The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blowsTamil commentary (Kalaignar)எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்Hindi meaningबन्धु-वर्ग ऐसा मिले, जिसका प्रेम अटूट । तो वह दे संपत्ति सब , जिसकी वृद्धि अटूट ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 523அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்றுAlavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak Kotindri Neernirain ThatruEnglish meaning (G. U. Pope)65 The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in aEnglish verse translation (G. U. Pope)His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling boundTamil commentary (Kalaignar)உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்Hindi meaningमिलनसार जो है नहीं, जीवन उसका व्यर्थ । तट बिन विस्तृत ताल ज्यों, भरता जल से व्यर्थ ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 524சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan Petraththaal Petra PayanEnglish meaning (G. U. Pope)To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealthEnglish verse translation (G. U. Pope)The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peaceTamil commentary (Kalaignar)தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்Hindi meaningअपने को पाया धनी, तो फल हो यह प्राप्त । बन्धु-मंडली घिर रहे, यों रहना बन आप्त ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 525கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்Kotuththalum Insolum Aatrin Atukkiya Sutraththaal Sutrap PatumEnglish meaning (G. U. Pope)He will be surrounded by numerous relatives who manifests generosity and affabilityEnglish verse translation (G. U. Pope)Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall liveTamil commentary (Kalaignar)வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்Hindi meaningमधुर वचन जो बोलता, करता भी है दान । बन्धुवर्ग के वर्ग से, घिरा रहेगा जान ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்Perungotaiyaan Penaan Vekuli Avanin Marungutaiyaar Maanilaththu IlEnglish meaning (G. U. Pope)No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to angerEnglish verse translation (G. U. Pope)Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gainsTamil commentary (Kalaignar)பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்Hindi meaningमहादान करते हुए, जो है क्रोध-विमुक्त । उसके सम भू में नहीं, बन्धुवर्ग से युक्त ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உளKaakkai Karavaa Karaindhunnum Aakkamum Annanee Raarkke UlaEnglish meaning (G. U. Pope)The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)English verse translation (G. U. Pope)The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meetTamil commentary (Kalaignar)தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டுHindi meaningबिना छिपाये काँव कर, कौआ खाता भोज्य । जो हैं उसी स्वभाव के, पाते हैं सब भोग्य ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin Adhunokki Vaazhvaar PalarEnglish meaning (G. U. Pope)Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his meritEnglish verse translation (G. U. Pope)Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happilyTamil commentary (Kalaignar)அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்Hindi meaningसब को सम देखे नहीं, देखे क्षमता एक । इस गुण से स्थायी रहें, नृप के बन्धु अनेक ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 529தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரண மின்றி வரும்Thamaraakik Thatrurandhaar Sutram Amaraamaik Kaaranam Indri VarumEnglish meaning (G. U. Pope)Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in himEnglish verse translation (G. U. Pope)Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no moreTamil commentary (Kalaignar)உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்Hindi meaningबन्धु बने जो जन रहे, तोड़े यदि बन्धुत्व । अनबन का कारण मिटे, तो बनता बन्धुत्व ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan Izhaith Thirundhu Ennik KolalEnglish meaning (G. U. Pope)When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him againEnglish verse translation (G. U. Pope)Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receiveTamil commentary (Kalaignar)ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்Hindi meaningकारण बिन जो बिछुड़ कर, लौटे कारण साथ । साध-पूर्ति कर नृप उसे, परख, मिला के साथ ॥Chapter 53: சுற்றந் தழால்