Kural 524: Cherishing Kinsmen
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்
Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan
Petraththaal Petra Payan
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்
Chapter 53: சுற்றந் தழால்