Kural 1101கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உளKantukettu Untuyirththu Utrariyum Aimpulanum Ondhoti Kanne UlaEnglish meaning (G. U. Pope)The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women)English verse translation (G. U. Pope)All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel liveTamil commentary (Kalaignar)வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளனHindi meaningपंचेन्द्रिय सुख, रूप औ’, स्पर्श गंध रस शब्द । उज्ज्वल चूड़ी से सजी, इसमें सब उपलब्ध ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்குத் தானே மருந்துPinikku Marundhu Piraman Aniyizhai Thannoikkuth Thaane MarundhuEnglish meaning (G. U. Pope)The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cureEnglish verse translation (G. U. Pope)Disease and medicine antagonists we surely see; This maid, to pain she gives, herself is remedyTamil commentary (Kalaignar)நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்Hindi meaningरोगों की तो है दवा, उनसे अलग पदार्थ । जो सुतनू का रोग है, दवा वही रोगार्थ ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகுThaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol Thaamaraik Kannaan UlakuEnglish meaning (G. U. Pope)Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?English verse translation (G. U. Pope)Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heavenTamil commentary (Kalaignar)தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?Hindi meaningनिज दयिता मृदु स्कंध पर, सोते जो आराम । उससे क्या रमणीय है, कमल-नयन का धाम ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்Neengin Theruvum Kurukungaal Thannennum Theeyaantup Petraal Ival?English meaning (G. U. Pope)From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?English verse translation (G. U. Pope)Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtainTamil commentary (Kalaignar)நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்Hindi meaningहटने पर देती जला, निकट गया तो शीत । आग कहाँ से पा गयी, बाला यह विपरीत ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1105வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்Vetta Pozhudhin Avaiyavai Polume Thottaar Kadhuppinaal TholEnglish meaning (G. U. Pope)Each varied form of joy the soul can wish is foundEnglish verse translation (G. U. Pope)In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is foundTamil commentary (Kalaignar)விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றனHindi meaningइच्छित ज्यों इच्छित समय, आकर दें आनन्द । पुष्पालंकृत केशयुत, हैं बाला के स्कंध ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1106உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku Amizhdhin Iyandrana TholEnglish meaning (G. U. Pope)The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace themEnglish verse translation (G. U. Pope)Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds againTamil commentary (Kalaignar)இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்Hindi meaningलगने से हर बार है, नवजीवन का स्पंद । बने हुए हैं अमृत के, इस मुग्धा के स्कंध ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1107தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்அம்மா அரிவை முயக்குThammil Irundhu Thamadhupaaththu Untatraal Ammaa Arivai MuyakkuEnglish meaning (G. U. Pope)The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity)English verse translation (G. U. Pope)As when one eats from household store, with kindly grace Sharing his meal: such is this golden maid's embraceTamil commentary (Kalaignar)தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானதுHindi meaningस्वगृह में स्वपादर्थ का, यथा बाँट कर भोग । रहा गेहुँए रंग की, बाला से संयोग ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1108வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்குVeezhum Iruvarkku Inidhe Valiyitai Pozhap Pataaa MuyakkuEnglish meaning (G. U. Pope)To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breezeEnglish verse translation (G. U. Pope)Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance findsTamil commentary (Kalaignar)காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்Hindi meaningआलिंगन जो यों रहा, बीच हवा-गति बंद । दोनों को, प्रिय औ’ प्रिया, देता है आनन्द ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்Ootal Unardhal Punardhal Ivaikaamam Kootiyaar Petra PayanEnglish meaning (G. U. Pope)Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lustEnglish verse translation (G. U. Pope)The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtainedTamil commentary (Kalaignar)ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்Hindi meaningमान मनावन मिलनसुख, ये जो हैं फल-भोग । प्रेम-पाश में जो पड़े, उनको है यह भोग ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்
Kural 1110அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டுAridhoru Ariyaamai Kantatraal Kaamam Seridhorum Seyizhai MaattuEnglish meaning (G. U. Pope)As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)English verse translation (G. U. Pope)The more men learn, the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels deckedTamil commentary (Kalaignar)மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறதுHindi meaningहोते होते ज्ञान के, यथा ज्ञात अज्ञान । मिलते मिलते सुतनु से, होता प्रणय-ज्ञान ॥Chapter 111: புணர்ச்சி மகிழ்தல்