Kural 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்Aatru Pavarkkum Aranporul Anjiththar Potru Pavarkkum PorulEnglish meaning (G. U. Pope)A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelterEnglish verse translation (G. U. Pope)A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woesTamil commentary (Kalaignar)பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்Hindi meaningआक्रामक को दुर्ग है, साधन महत्वपूर्ण । शरणार्थी-रक्षक वही, जो रिपु-भय से चूर्ण ॥Chapter 75: அரண்
Kural 742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்Manineerum Mannum Malaiyum Aninizhar Kaatum Utaiya TharanEnglish meaning (G. U. Pope)A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forestsEnglish verse translation (G. U. Pope)A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest nearTamil commentary (Kalaignar)ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்Hindi meaningमणि सम जल, मरु भूमि औ’, जंगल घना पहाड़ । कहलाता है दुर्ग वह, जब हो इनसे आड़ ॥Chapter 75: அரண்
Kural 743உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்Uyarvakalam Thinmai Arumaiin Naankin Amaivaran Endruraikkum NoolEnglish meaning (G. U. Pope)The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibilityEnglish verse translation (G. U. Pope)Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possessTamil commentary (Kalaignar)உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்Hindi meaningउँचा, चौड़ा और दृढ़, अगम्य भी अत्यंत । चारों गुणयुत दुर्ग है, यों कहते हैं ग्रन्थ ॥Chapter 75: அரண்
Kural 744சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்Sirukaappir Peritaththa Thaaki Urupakai Ookkam Azhippa TharanEnglish meaning (G. U. Pope)A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foesEnglish verse translation (G. U. Pope)A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energyTamil commentary (Kalaignar)உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்Hindi meaningअति विस्तृत होते हुए, रक्षणीय थल तंग । दुर्ग वही जो शत्रु का, करता नष्ट उमंग ॥Chapter 75: அரண்
Kural 745கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீர தரண்Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar Nilaikkelidhaam Neeradhu AranEnglish meaning (G. U. Pope)A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmatesEnglish verse translation (G. U. Pope)Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station goodTamil commentary (Kalaignar)முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்Hindi meaningजो रहता दुर्जेय है, रखता यथेष्ट अन्न । अंतरस्थ टिकते सुलभ, दुर्ग वही संपन्न ॥Chapter 75: அரண்
Kural 746எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்நல்லா ளுடைய தரண்Ellaap Porulum Utaiththaai Itaththudhavum Nallaal Utaiyadhu AranEnglish meaning (G. U. Pope)A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)English verse translation (G. U. Pope)A fort, with all munitions amply stored, In time of need should good reserves affordTamil commentary (Kalaignar)போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்Hindi meaningकहलाता है दुर्ग वह, जो रख सभी पदार्थ । देता संकट काल में, योग्य वीर रक्षार्थ ॥Chapter 75: அரண்
Kural 747முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரிய தரண்Mutriyum Mutraa Therindhum Araippatuththum Patrar Kariyadhu AranEnglish meaning (G. U. Pope)A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining itEnglish verse translation (G. U. Pope)A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the groundTamil commentary (Kalaignar)முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்Hindi meaningपिल पड़ कर या घेर कर, या करके छलछिद्र । जिसको हथिया ना सके, है वह दुर्ग विचित्र ॥Chapter 75: அரண்
Kural 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வ தரண்Mutraatri Mutri Yavaraiyum Patraatrip Patriyaar Velvadhu AranEnglish meaning (G. U. Pope)That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged itEnglish verse translation (G. U. Pope)Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard withinTamil commentary (Kalaignar)முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்Hindi meaningदुर्ग वही यदि चतुर रिपु, घेरा डालें घोर । अंतरस्थ डट कर लडें, पावें जय बरज़ोर ॥Chapter 75: அரண்
Kural 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu Veereydhi Maanta TharanEnglish meaning (G. U. Pope)A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefieldEnglish verse translation (G. U. Pope)At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious dayTamil commentary (Kalaignar)போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்Hindi meaningशत्रु-नाश हो युद्ध में, ऐसे शस्त्र प्रयोग । करने के साधन जहाँ, है गढ़ वही अमोघ ॥Chapter 75: அரண்
Kural 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்ல தரண்Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi Illaarkan Illadhu AranEnglish meaning (G. U. Pope)Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of actionEnglish verse translation (G. U. Pope)Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength suppliesTamil commentary (Kalaignar)கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாதுHindi meaningगढ़-रक्षक रण-कार्य में, यदि हैं नहीं समर्थ । अत्युत्तम गढ़ क्यों न हो, होता है वह व्यर्थ ॥Chapter 75: அரண்