Kural 1301புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிதுPullaa Thiraaap Pulaththai Avar Urum Allalnoi Kaankam SiridhuEnglish meaning (G. U. Pope)Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him notEnglish verse translation (G. U. Pope)Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll proveTamil commentary (Kalaignar)ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாகHindi meaningआलिंगन करना नहीं, ठहरो करके मान । देखें हम उनको ज़रा, सहते ताप अमान ॥Chapter 131: புலவி
Kural 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்Uppamain Thatraal Pulavi Adhusiridhu Mikkatraal Neela VitalEnglish meaning (G. U. Pope)A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too muchEnglish verse translation (G. U. Pope)A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excessTamil commentary (Kalaignar)ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்Hindi meaningज्यों भोजन में नमक हो, प्रणय-कलह त्यों जान । ज़रा बढ़ाओ तो उसे, ज्यादा नमक समान ॥Chapter 131: புலவி
Kural 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip Pulandhaaraip Pullaa VitalEnglish meaning (G. U. Pope)For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agonyEnglish verse translation (G. U. Pope)'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embraceTamil commentary (Kalaignar)ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்Hindi meaningअगर मना कर ना मिलो, जो करती है मान । तो वह, दुखिया को यथा, देना दुख महान ॥Chapter 131: புலவி
Kural 1304ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்றுOoti Yavarai Unaraamai Vaatiya Valli Mudhalarin ThatruEnglish meaning (G. U. Pope)Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its rootEnglish verse translation (G. U. Pope)To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droopsTamil commentary (Kalaignar)ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்Hindi meaningउसे मनाया यदि नहीं, जो कर बैठी मान । सूखी वल्ली का यथा, मूल काटना जान ॥Chapter 131: புலவி
Kural 1305நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்துNalaththakai Nallavarkku Eer Pulaththakai Pooanna Kannaar AkaththuEnglish meaning (G. U. Pope)An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbandsEnglish verse translation (G. U. Pope)Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely graceTamil commentary (Kalaignar)மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்Hindi meaningकुसुम-नेत्रयुत प्रियतमा, रूठे अगर यथेष्ट । शोभा देती सुजन को, जिनके गुण हैं श्रेष्ठ ॥Chapter 131: புலவி
Kural 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்றுThuniyum Pulaviyum Illaayin Kaamam Kaniyum Karukkaayum AtruEnglish meaning (G. U. Pope)Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruitEnglish verse translation (G. U. Pope)Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immatureTamil commentary (Kalaignar)பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்Hindi meaningप्रणय-कलह यदि नहिं हुआ, और न थोड़ा मान । कच्चा या अति पक्व सम, काम-भोग-फल जान ॥Chapter 131: புலவி
Kural 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்றுOotalin Untaangor Thunpam Punarvadhu Neetuva Thandru Kol EndruEnglish meaning (G. U. Pope)The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislikeEnglish verse translation (G. U. Pope)A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'Tamil commentary (Kalaignar)கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டுHindi meaning‘क्या न बढ़ेगा मिलन-सुख’, यों है शंका-भाव । प्रणय-कलह में इसलिये, रहता दुखद स्वभाव ॥Chapter 131: புலவி
Kural 1308நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழிNodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa VazhiEnglish meaning (G. U. Pope)What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?English verse translation (G. U. Pope)What good can grieving do, when none who love Are there to know the grief thy soul enduresTamil commentary (Kalaignar)நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?Hindi meaning‘पीड़ित है’ यों समझती, प्रिया नहीं रह जाय । तो सहने से वेदना, क्या ही फल हो जाय ॥Chapter 131: புலவி
Kural 1309நீரும் நிழல தினிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிதுNeerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne InidhuEnglish meaning (G. U. Pope)Like water in the shade, dislike is delicious only in those who loveEnglish verse translation (G. U. Pope)Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we loveTamil commentary (Kalaignar)நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்Hindi meaningछाया के नीचे रहा, तो है सुमधुर नीर । प्रिय से हो तो मधुर है, प्रणय कलह-तासीर ॥Chapter 131: புலவி
Kural 1310ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவாOotal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu AvaaEnglish meaning (G. U. Pope)It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislikeEnglish verse translation (G. U. Pope)Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desireTamil commentary (Kalaignar)ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்Hindi meaningसूख गयी जो मान से, और रही बिन छोह । मिलनेच्छा उससे रहा, मेरे दिल का मोह ॥Chapter 131: புலவி