Kural 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுதுMaalaiyo Allai Manandhaar Uyirunnum Velainee Vaazhi PozhudhuEnglish meaning (G. U. Pope)Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) womenEnglish verse translation (G. U. Pope)Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hourTamil commentary (Kalaignar)நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!Hindi meaningतेरी, सांझ, चिरायु हो, तू नहिं संध्याकाल । ब्याह हुओं की जान तू, लेता अन्तिम काल ।Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணைPunkannai Vaazhi Marulmaalai Emkelpol Vankanna Thonin ThunaiEnglish meaning (G. U. Pope)A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mineEnglish verse translation (G. U. Pope)Thine eye is sad; Hail, doubtful hour of eventide! Of cruel eye, as is my spouse, is too thy brideTamil commentary (Kalaignar)மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?Hindi meaningतेरी, सांझ, चिरायु हो, तू निष्प्रभ विभ्रान्त । मेरे प्रिय के सम निठुर, है क्या तेरा कान्त ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1223பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith Thunpam Valara VarumEnglish meaning (G. U. Pope)The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrowEnglish verse translation (G. U. Pope)With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow growsTamil commentary (Kalaignar)பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறதுHindi meaningकंपित संध्या निष्प्रभा, मुझको बना विरक्त । आती है देती मुझे, पीड़ा अति ही सख्त ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu Edhilar Pola VarumEnglish meaning (G. U. Pope)In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughterEnglish verse translation (G. U. Pope)When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wendsTamil commentary (Kalaignar)காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறதுHindi meaningवध करने के स्थान में, ज्यों आते जल्लाद । त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1225காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகைKaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan Maalaikkuch Cheydha Pakai?English meaning (G. U. Pope)O eve, why art thou foe! thou dost renew my griefEnglish verse translation (G. U. Pope)O morn, how have I won thy grace? thou bring'st relief O eve, why art thou foe! thou dost renew my griefTamil commentary (Kalaignar)மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறதுHindi meaningमैंने क्या कुछ कर दिया, प्रात: का उपकार । वैसे तो क्या कर दिया, संध्या का उपकार ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்Maalainoi Seydhal Manandhaar Akalaadha Kaalai Arindha ThilenEnglish meaning (G. U. Pope)Previous to my husband's departure, I know not the painful nature of eveningEnglish verse translation (G. U. Pope)The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrewTamil commentary (Kalaignar)மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லைHindi meaningपीड़ित करना सांझ का, तब था मुझे न ज्ञात । गये नहीं थे बिछुड़कर, जब मेरे प्रिय नाथ ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்Kaalai Arumpip Pakalellaam Podhaaki Maalai Malarumin NoiEnglish meaning (G. U. Pope)This malady buds forth in the morning, expands all day long and blossoms in the eveningEnglish verse translation (G. U. Pope)My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hourTamil commentary (Kalaignar)காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்Hindi meaningकाम-रोग तो सुबह को, पा कर कली-लिवास । दिन भर मुकुलित, शाम को, पाता पुष्य-विकास ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1228அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படைAzhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan Kuzhalpolum Kollum PataiEnglish meaning (G. U. Pope)The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)English verse translation (G. U. Pope)The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish nearTamil commentary (Kalaignar)காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறதுHindi meaningदूत बनी है सांझ का, जो है अनल समान । गोप-बाँसुरी है, वही, घातक भी सामान ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்துPadhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu Maalai Patardharum PozhdhuEnglish meaning (G. U. Pope)When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrowEnglish verse translation (G. U. Pope)If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascendTamil commentary (Kalaignar)என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறதுHindi meaningजब आवेगी सांझ बढ़, करके मति को घूर्ण । सारा पुर मति-घूर्ण हो, दुख से होवे चूर्ण ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்
Kural 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்Porulmaalai Yaalarai Ulli Marulmaalai Maayumen Maayaa UyirEnglish meaning (G. U. Pope)My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealthEnglish verse translation (G. U. Pope)This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not meTamil commentary (Kalaignar)பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றதுHindi meaningभ्रांतिमती इस सांझ में, अब तक बचती जान । धन-ग्राहक का स्मरण कर, चली जायगी जान ॥Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்