Kural 1230: Lamentations at Eventide
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர்
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது
Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்