Kural 1221: Lamentations at Eventide
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்