Kural 1227: Lamentations at Eventide
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்
Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்