Kural 1131காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலிKaamam Uzhandhu Varundhinaarkku Emam Matalalladhu Illai ValiEnglish meaning (G. U. Pope)To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horseEnglish verse translation (G. U. Pope)To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remainsTamil commentary (Kalaignar)காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லைHindi meaningजो चखने पर प्रेम रस, सहें वेदना हाय । ‘मडल’-सुरक्षा के बिना, उन्हें न सबल सहाय ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்துNonaa Utampum Uyirum Matalerum Naaninai Neekki NiruththuEnglish meaning (G. U. Pope)Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horseEnglish verse translation (G. U. Pope)My body and my soul, that can no more endure, Will lay reserve aside, and mount the 'horse of palm'Tamil commentary (Kalaignar)எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்Hindi meaningआत्मा और शरीर भी, सह न सके जो आग । चढ़े ‘मडल’ पर धैर्य से, करके लज्जा त्याग ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen Kaamutraar Erum MatalEnglish meaning (G. U. Pope)Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustfulEnglish verse translation (G. U. Pope)I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'Tamil commentary (Kalaignar)நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்Hindi meaningपहले मेरे पास थीं, सुधीरता और लाज । कामी जन जिसपर चढ़ें, वही ‘मडल’ है आज ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1134காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணைKaamak Katumpunal Uykkum Naanotu Nallaanmai Ennum PunaiEnglish meaning (G. U. Pope)The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lustEnglish verse translation (G. U. Pope)Love's rushing tide will sweep away the raft Of seemly manliness and shame combinedTamil commentary (Kalaignar)காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்ததுHindi meaningमेरी थी लज्जा तथा, सुधीरता की नाव । उसे बहा कर ले गया, भीषण काम-बहाव ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்Thotalaik Kurundhoti Thandhaal Matalotu Maalai Uzhakkum ThuyarEnglish meaning (G. U. Pope)She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at nightEnglish verse translation (G. U. Pope)The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventideTamil commentary (Kalaignar)மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்Hindi meaningमाला सम चूड़ी सजे, जिस बाला के हाथ । उसने संध्या-विरह-दुख, दिया ‘मडल’ के साथ ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1136மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடலொல்லா பேதைக்கென் கண்Mataloordhal Yaamaththum Ulluven Mandra Patalollaa Pedhaikken KanEnglish meaning (G. U. Pope)Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horseEnglish verse translation (G. U. Pope)Of climbing 'horse of palm' in midnight hour, I think; My eyes know no repose for that same simple maidTamil commentary (Kalaignar)காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்Hindi meaningकटती मुग्धा की वजह, आँखों में ही रात । अर्द्ध-रात्रि में भी ‘मडल’, आता ही है याद ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்Katalanna Kaamam Uzhandhum Mataleraap Pennin Perundhakka ThilEnglish meaning (G. U. Pope)There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lustEnglish verse translation (G. U. Pope)There's nought of greater worth than woman's long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'Tamil commentary (Kalaignar)கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லைHindi meaningकाम-वेदना जलधि में, रहती मग्न यथेष्ट । फिर भी ‘मडल’ न जो चढे, उस स्त्री से नहिं श्रेष्ठ ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1138நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam Maraiyirandhu Mandru PatumEnglish meaning (G. U. Pope)Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)English verse translation (G. U. Pope)In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicityTamil commentary (Kalaignar)பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்Hindi meaningसंयम से रहती तथा, दया-पात्र अति वाम । यह न सोच कर छिप न रह, प्रकट हुआ है काम ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1139அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டுArikilaar Ellaarum Endreen Kaamam Marukin Marukum MaruntuEnglish meaning (G. U. Pope)And thus, in public ways, perturbed will roveEnglish verse translation (G. U. Pope)'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will roveTamil commentary (Kalaignar)என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!Hindi meaningमेरा काम यही समझ, सबको वह नहिं ज्ञात । नगर-वीथि में घूमता, है मस्ती के साथ ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்
Kural 1140யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறுYaamkannin Kaana Nakupa Arivillaar Yaampatta Thaampataa AaruEnglish meaning (G. U. Pope)Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not sufferedEnglish verse translation (G. U. Pope)Before my eyes the foolish make a mock of me, Because they ne'er endured the pangs I now must drieTamil commentary (Kalaignar)காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்Hindi meaningरहे भुक्त-भोगी नहीं, यथा चुकी हूँ भोग । हँसते मेरे देखते, बुद्धि हीन जो लोग ॥Chapter 114: நாணுத் துறவுரைத்தல்