Kural 1091இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்துIrunokku Ivalunkan Ulladhu Orunokku Noinokkon Rannoi MarundhuEnglish meaning (G. U. Pope)There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereofEnglish verse translation (G. U. Pope)A double witchery have glances of her liquid eye; One glance is glance that brings me pain; the other heals againTamil commentary (Kalaignar)காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வைHindi meaningइसके कजरारे नयन, रखते हैं दो दृष्टि । रोग एक, उस रोग की, दवा दूसरी दृष्टि ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிதுKankalavu Kollum Sirunokkam Kaamaththil Sempaakam Andru PeridhuEnglish meaning (G. U. Pope)A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)English verse translation (G. U. Pope)The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delightTamil commentary (Kalaignar)கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!Hindi meaningआंख बचा कर देखना, तनिक मुझे क्षण काल । अर्द्ध नहीं, संयोग का, उससे अधिक रसाल ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval Yaappinul Attiya NeerEnglish meaning (G. U. Pope)She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our loveEnglish verse translation (G. U. Pope)She looked, and looking drooped her head: On springing shoot of love 'its water shedTamil commentary (Kalaignar)கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்ததுHindi meaningदेखा, उसने देख कर, झुका लिया जो सीस । वह क्यारी में प्रेम की, देना था जल सींच ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1094யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்தானோக்கி மெல்ல நகும்Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal Thaannokki Mella NakumEnglish meaning (G. U. Pope)When I look, she looks down; when I do not, she looks and smiles gentlyEnglish verse translation (G. U. Pope)I look on her: her eyes are on the ground the while: I look away: she looks on me with timid smileTamil commentary (Kalaignar)நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?Hindi meaningमैं देखूँ तो डालती, दृष्टि भूमि की ओर । ना देखूँ तो देख खुद, मन में रही हिलोर ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்Kurikkontu Nokkaamai Allaal Orukan Sirakkaniththaal Pola NakumEnglish meaning (G. U. Pope)She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smilesEnglish verse translation (G. U. Pope)She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayedTamil commentary (Kalaignar)அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்Hindi meaningसीधे वह नहीं देखती, यद्यपि मेरी ओर । सुकुचाती सी एक दृग, मन में रही हिलोर ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1096உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்Uraaa Thavarpol Solinum Seraaarsol Ollai Unarap PatumEnglish meaning (G. U. Pope)Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understoodEnglish verse translation (G. U. Pope)Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly knownTamil commentary (Kalaignar)காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்Hindi meaningयदुअपि वह अनभिज्ञ सी, करती है कटु बात । बात नहीं है क्रुद्ध की, झट होती यह ज्ञात ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்புSeraaach Chirusollum Setraarpol Nokkum Uraaarpondru Utraar KurippuEnglish meaning (G. U. Pope)Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangersEnglish verse translation (G. U. Pope)The slighting words that anger feign, while eyes their love reveal Are signs of those that love, but would their love concealTamil commentary (Kalaignar)பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்Hindi meaningरुष्ट दृष्टि है शत्रु सम, कटुक वचन सप्रीति । दिखना मानों अन्य जन, प्रेमी जन की रीति ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1098அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap Pasaiyinal Paiya NakumEnglish meaning (G. U. Pope)When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for meEnglish verse translation (G. U. Pope)I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of that soft smileTamil commentary (Kalaignar)நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்Hindi meaningमैं देखूँ तो, स्निग्ध हो, करे मंद वह हास । सुकुमारी में उस समय, एक रही छवी ख़ास ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உளEdhilaar Polap Podhunokku Nokkudhal Kaadhalaar Kanne UlaEnglish meaning (G. U. Pope)Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangersEnglish verse translation (G. U. Pope)The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyesTamil commentary (Kalaignar)காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்Hindi meaningउदासीन हो देखना, मानों हो अनजान । प्रेमी जन के पास ही, रहती ऐसी बान ॥Chapter 110: குறிப்பறிதல்
Kural 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இலKannotu Kaninai Nokkokkin Vaaichchorkal Enna Payanum IlaEnglish meaning (G. U. Pope)The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)English verse translation (G. U. Pope)When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless proveTamil commentary (Kalaignar)ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றனHindi meaningनयन नयन मिल देखते, यदि होता है योग । वचनों का मूँह से कहे, है नहिं कुछ उपयोग ॥Chapter 110: குறிப்பறிதல்