Kural 1011கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிறKarumaththaal Naanudhal Naanun Thirunudhal Nallavar Naanup PiraEnglish meaning (G. U. Pope)True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maidsEnglish verse translation (G. U. Pope)To shrink abashed from evil deed is 'generous shame'; Other is that of bright-browed one of virtuous fameTamil commentary (Kalaignar)ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டுHindi meaningलज्जित होना कर्म से, लज्जा रही बतौर । सुमुखी कुलांगना-सुलभ, लज्जा है कुछ और ॥Chapter 102: நாணுடைமை
Kural 1012ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்புOonutai Echcham Uyirkkellaam Veralla Naanutaimai Maandhar SirappuEnglish meaning (G. U. Pope)Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the goodEnglish verse translation (G. U. Pope)Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is knownTamil commentary (Kalaignar)உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்Hindi meaningअन्न वस्त्र इत्यादि हैं, सब के लिये समान । सज्जन की है श्रेष्ठता, होना लज्जावान ॥Chapter 102: நாணுடைமை
Kural 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்புOonaik Kuriththa Uyirellaam Naanennum Nanmai Kuriththadhu SaalpuEnglish meaning (G. U. Pope)As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfectionEnglish verse translation (G. U. Pope)All spirits homes of flesh as habitation claim, And perfect virtue ever dwells with shameTamil commentary (Kalaignar)உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்Hindi meaningसभी प्राणियों के लिये, आश्रय तो है देह । रखती है गुण-पूर्णता, लज्जा का शुभ गेह ॥Chapter 102: நாணுடைமை
Kural 1014அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடைAniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel Piniandro Peetu NataiEnglish meaning (G. U. Pope)Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)English verse translation (G. U. Pope)And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to seeTamil commentary (Kalaignar)நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்Hindi meaningभूषण महानुभाव का, क्या नहिं लज्जा-भाव । उसके बिन गंभीर गति, क्या नहिं रोग-तनाव ॥Chapter 102: நாணுடைமை
Kural 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குறைபதி என்னும் உலகுPirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku Uraipadhi Ennum UlakuEnglish meaning (G. U. Pope)The world regards as the abode of modesty him who fear his own and other's guiltEnglish verse translation (G. U. Pope)As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their ownTamil commentary (Kalaignar)தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்Hindi meaningलज्जित है, जो देख निज, तथा पराया दोष । उनको कहता है जगत, ‘यह लज्जा का कोष’ ॥Chapter 102: நாணுடைமை
Kural 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்Naanveli Kollaadhu Manno Viyangnaalam Penalar Melaa YavarEnglish meaning (G. U. Pope)The great make modesty their barrier (of defence) and not the wide worldEnglish verse translation (G. U. Pope)Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retainTamil commentary (Kalaignar)பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்Hindi meaningलज्जा को घेरा किये, बिना सुरक्षण-योग । चाहेंगे नहिं श्रेष्ठ जन, विस्तृत जग का भोग ॥Chapter 102: நாணுடைமை
Kural 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal Naandhuravaar Naanaal PavarEnglish meaning (G. U. Pope)The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of lifeEnglish verse translation (G. U. Pope)The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sakeTamil commentary (Kalaignar)நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்Hindi meaningलज्जा-पालक त्याग दें, लज्जा के हित प्राण । लज्जा को छोड़ें नहीं, रक्षित रखने जान ॥Chapter 102: நாணுடைமை
Kural 1018பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்துPirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin Aramnaanath Thakkadhu UtaiththuEnglish meaning (G. U. Pope)Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed ofEnglish verse translation (G. U. Pope)Though know'st no shame, while all around asha med must be: Virtue will shrink away ashamed of theeTamil commentary (Kalaignar)வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்Hindi meaningअन्यों को लज्जित करे, करते ऐसे कर्म । उससे खुद लज्जित नहीं, तो लज्जित हो धर्म ॥Chapter 102: நாணுடைமை
Kural 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடைKulanjutum Kolkai Pizhaippin Nalanjutum Naaninmai Nindrak KataiEnglish meaning (G. U. Pope)Want of manners injures one's family; but want of modesty injures one's characterEnglish verse translation (G. U. Pope)'Twill race consume if right observance fail; 'Twill every good consume if shamelessness prevailTamil commentary (Kalaignar)கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்Hindi meaningयदि चूके सिद्धान्त से, तो होगा कुल नष्ट । स्थाई हो निर्लज्जता, तो हों सब गुण नष्ट ॥Chapter 102: நாணுடைமை
Kural 1020நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்றுNaanakath Thillaar Iyakkam Marappaavai Naanaal Uyirmarutti AtruEnglish meaning (G. U. Pope)The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a stringEnglish verse translation (G. U. Pope)'Tis as with strings a wooden puppet apes life's functions, when Those void of shame within hold intercourse with menTamil commentary (Kalaignar)உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லைHindi meaningकठपुथली में सूत्र से, है जीवन-आभास । त्यों है लज्जाहीन में, चैतन्य का निवास ॥Chapter 102: நாணுடைமை