Kural 1014: Shame
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை
Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel
Piniandro Peetu Natai
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்
Chapter 102: நாணுடைமை