Kural 1018: Shame
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் அறநாணத் தக்க துடைத்து
Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin
Aramnaanath Thakkadhu Utaiththu
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்
Chapter 102: நாணுடைமை