Kural 620ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith Thaazhaadhu Ugnatru PavarEnglish meaning (G. U. Pope)They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their backEnglish verse translation (G. U. Pope)Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behindTamil commentary (Kalaignar)``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்Hindi meaningविधि पर भी पाते विजय, जो हैं उद्यमशील । सतत यत्न करते हुए, बिना किये कुछ ढील ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்Utranoi Neekki Uraaamai Murkaakkum Petriyaarp Penik KolalEnglish meaning (G. U. Pope)Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happenEnglish verse translation (G. U. Pope)Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defendsTamil commentary (Kalaignar)வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்Hindi meaningआगत दुःख निवार कर, भावी दुःख से त्राण । करते जो, अपना उन्हें, करके आदर-मान ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 29குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிதுKunamennum Kundreri Nindraar Vekuli Kanameyum Kaaththal AridhuEnglish meaning (G. U. Pope)The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resistedEnglish verse translation (G. U. Pope)The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secureTamil commentary (Kalaignar)குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காதுHindi meaningसद्गुण रूपी अचल पर, जो हैं चढ़े सुजान । उनके क्षण का क्रोध भी, सहना दुष्कर जान ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 778உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்Urinuyir Anjaa Maravar Iraivan Serinum Seerkundral IlarEnglish meaning (G. U. Pope)The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)English verse translation (G. U. Pope)Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager soulsTamil commentary (Kalaignar)தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்Hindi meaningप्राण-भय-रहित वीर जो, जब छिड़ता है युद्ध । साहस खो कर ना रुकें, नृप भी रोकें क्रुद्ध ॥Chapter 78: படைச் செருக்கு
Kural 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினைThunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum VinaiEnglish meaning (G. U. Pope)Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)English verse translation (G. U. Pope)Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at lastTamil commentary (Kalaignar)இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்Hindi meaningयद्यपि होगा बहुत दुख, दृढ़ता से काम । सुख-फल दायक ही रहा, जिसका शुभ परिणाम ॥Chapter 67: வினைத்திட்பம்