Kural 21ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவுOzhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu Ventum Panuval ThunivuEnglish meaning (G. U. Pope)The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desireEnglish verse translation (G. U. Pope)The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stoodTamil commentary (Kalaignar)ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்Hindi meaningसदाचार संपन्न जो, यदि यति हों वे श्रेष्ठ । धर्मशास्त्र सब मानते, उनकी महिमा श्रेष्ठ ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 22துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்றுThurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu Irandhaarai Ennikkon TatruEnglish meaning (G. U. Pope)To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the deadEnglish verse translation (G. U. Pope)As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to sayTamil commentary (Kalaignar)உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாதுHindi meaningयति-महिमा को आंकने, यदि हो कोई यत्न । जग में मृत-जन-गणन सम, होता है वह यत्न ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 23இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகுIrumai Vakaidherindhu Eentuaram Poontaar Perumai Pirangitru UlakuEnglish meaning (G. U. Pope)The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)English verse translation (G. U. Pope)Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayedTamil commentary (Kalaignar)நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்Hindi meaningजन्म-मोक्ष के ज्ञान से, ग्रहण किया सन्यास । उनकी महिमा का बहुत, जग में रहा प्रकाश ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 24உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்துUranennum Thottiyaan Oraindhum Kaappaan Varanennum Vaippirkor ViththuEnglish meaning (G. U. Pope)He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heavenEnglish verse translation (G. U. Pope)He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plainsTamil commentary (Kalaignar)உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்Hindi meaningअंकुश से दृढ़ ज्ञान के, इन्द्रिय राखे आप । ज्ञानी वह वर लोक का, बीज बनेगा आप ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 25ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரிAindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan Indhirane Saalung KariEnglish meaning (G. U. Pope)Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five sensesEnglish verse translation (G. U. Pope)Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwellTamil commentary (Kalaignar)புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்Hindi meaningजो है इन्द्रिय-निग्रही, उसकी शक्ति अथाह । स्वर्गाधीश्वर इन्द्र ही, इसका रहा गवाह ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 26செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa ThaarEnglish meaning (G. U. Pope)The great will do those things which is difficult to be done; but the mean cannot do themEnglish verse translation (G. U. Pope)Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschewTamil commentary (Kalaignar)பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்Hindi meaningकरते दुष्कर कर्म हैं, जो हैं साधु महान । दुष्कर जो नहिं कर सके, अधम लोक वे जान ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 27சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகுSuvaioli Ooruosai Naatramendru Aindhin Vakaidherivaan Katte UlakuEnglish meaning (G. U. Pope)The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smellEnglish verse translation (G. U. Pope)Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his swayTamil commentary (Kalaignar)ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்Hindi meaningस्पर्श रूप रस गन्ध औ', शब्द मिला कर पंच । समझे इन्के तत्व जो, समझे वही प्रपंच ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்Niraimozhi Maandhar Perumai Nilaththu Maraimozhi Kaatti VitumEnglish meaning (G. U. Pope)The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the worldEnglish verse translation (G. U. Pope)The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaimTamil commentary (Kalaignar)சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்Hindi meaningभाषी वचन अमोध की, जो है महिमा सिद्ध । गूढ़ मंत्र उनके कहे, जग में करें प्रसिद्ध ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 29குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிதுKunamennum Kundreri Nindraar Vekuli Kanameyum Kaaththal AridhuEnglish meaning (G. U. Pope)The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resistedEnglish verse translation (G. U. Pope)The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secureTamil commentary (Kalaignar)குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காதுHindi meaningसद्गुण रूपी अचल पर, जो हैं चढ़े सुजान । उनके क्षण का क्रोध भी, सहना दुष्कर जान ॥Chapter 3: நீத்தார் பெருமை
Kural 30அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்Andhanar Enpor Aravormar Revvuyir Kkum Sendhanmai Poontozhuka LaanEnglish meaning (G. U. Pope)The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindnessEnglish verse translation (G. U. Pope)Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men giveTamil commentary (Kalaignar)அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்Hindi meaningकरते हैं सब जीव से, करुणामय व्यवहार । कहलाते हैं तो तभी, साधु दया-आगार ॥Chapter 3: நீத்தார் பெருமை