Kural 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai Thiranarindhu Therndhu KolalEnglish meaning (G. U. Pope)Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledgeEnglish verse translation (G. U. Pope)As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with careTamil commentary (Kalaignar)அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்Hindi meaningज्ञानवृद्ध जो बन गये, धर्म-सूक्ष्म को जान । मैत्री उनकी, ढ़ंग से, पा लो महत्व जान ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்Utranoi Neekki Uraaamai Murkaakkum Petriyaarp Penik KolalEnglish meaning (G. U. Pope)Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happenEnglish verse translation (G. U. Pope)Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defendsTamil commentary (Kalaignar)வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்Hindi meaningआगत दुःख निवार कर, भावी दुःख से त्राण । करते जो, अपना उन्हें, करके आदर-मान ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்Ariyavatru Lellaam Aridhe Periyaaraip Penith Thamaraak KolalEnglish meaning (G. U. Pope)To cherish great men and make them his own, is the most difficult of all difficult thingsEnglish verse translation (G. U. Pope)To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is knownTamil commentary (Kalaignar)பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்Hindi meaningदुर्लभ सब में है यही, दुर्लभ भाग्य महान । स्वजन बनाना मान से, जो हैं पुरुष महान ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலைThammir Periyaar Thamaraa Ozhukudhal Vanmaiyu Lellaan ThalaiEnglish meaning (G. U. Pope)So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highestEnglish verse translation (G. U. Pope)To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwellsTamil commentary (Kalaignar)அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்Hindi meaningकरना ऐसा आचरण, जिससे पुरुष महान । बन जावें आत्मीय जन, उत्तम बल यह जान ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan Soozhvaaraik Soozhndhu KolalEnglish meaning (G. U. Pope)As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages themEnglish verse translation (G. U. Pope)The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wiseTamil commentary (Kalaignar)கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்Hindi meaningआँख बना कर सचिव को, ढोता शासन-भार । सो नृप चुन ले सचिव को, करके सोच विचार ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich Chetraar Seyakkitandha ThilEnglish meaning (G. U. Pope)There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy menEnglish verse translation (G. U. Pope)The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's prideTamil commentary (Kalaignar)அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாதுHindi meaningयोग्य जनों का बन्धु बन, करता जो व्यवहार । उसका कर सकते नहीं, शत्रु लोग अपकार ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 447இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare Ketukkun Thakaimai YavarEnglish meaning (G. U. Pope)Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?English verse translation (G. U. Pope)What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errsTamil commentary (Kalaignar)இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?Hindi meaningदोष देख कर डाँटने जब हैं मित्र सुयोग्य । तब नृप का करने अहित, कौन शत्रु है योग्य ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்Itippaarai Illaadha Emaraa Mannan Ketuppaa Rilaanung KetumEnglish meaning (G. U. Pope)The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy himEnglish verse translation (G. U. Pope)The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fallTamil commentary (Kalaignar)குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்Hindi meaningडांट-डपटते मित्र की, रक्षा बिन नरकंत । शत्रु बिना भी हानिकर, पा जाता है अंत ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 449முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலைMudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch Aarpilaark Killai NilaiEnglish meaning (G. U. Pope)56 There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence toEnglish verse translation (G. U. Pope)Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stabilityTamil commentary (Kalaignar)கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்Hindi meaningबिना मूलधन वणिक जन, पावेंगे नहिं लाभ । सहचर-आश्रय रहित नृप, करें न स्थिरता लाभ ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
Kural 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்Pallaar Pakai Kolalir Paththatuththa Theemaiththe Nallaar Thotarkai VitalEnglish meaning (G. U. Pope)It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the manyEnglish verse translation (G. U. Pope)Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to foregoTamil commentary (Kalaignar)நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்Hindi meaningबहुत जनों की शत्रुता, करने में जो हानि । उससे बढ़ सत्संग को, तजने में है हानि ॥Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்