Kural 611அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்Arumai Utaiththendru Asaavaamai Ventum Perumai Muyarsi TharumEnglish meaning (G. U. Pope)Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it)English verse translation (G. U. Pope)Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing powerTamil commentary (Kalaignar)நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்Hindi meaningदुष्कर यह यों समझकर, होना नहीं निरास । जानो योग्य महानता, देगा सतत प्रयास ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகுVinaikkan Vinaiketal Ompal Vinaikkurai Theerndhaarin Theerndhandru UlakuEnglish meaning (G. U. Pope)Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished workEnglish verse translation (G. U. Pope)In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incompleteTamil commentary (Kalaignar)எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்Hindi meaningढीला पड़ना यत्न में, कर दो बिलकुल त्याग । त्यागेंगे जो यत्न को, उन्हें करे जग त्याग ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 613தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்குThaalaanmai Ennum Thakaimaikkan Thangitre Velaanmai Ennunj CherukkuEnglish meaning (G. U. Pope)The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or effortsEnglish verse translation (G. U. Pope)In strenuous effort doth reside The power of helping others: noble prideTamil commentary (Kalaignar)பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்Hindi meaningयत्नशीलता जो रही, उत्तम गुणस्वरूप । उसपर स्थित है श्रेष्ठता, परोपकार स्वरूप ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai Vaalaanmai Polak KetumEnglish meaning (G. U. Pope)The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its handEnglish verse translation (G. U. Pope)Beneficent intent in men by whom no strenuous work is wrought, Like battle-axe in sexless being's hand availeth noughtTamil commentary (Kalaignar)ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லைHindi meaningयों है उद्यमरहित का, करना परोपकार । कोई कायर व्यर्थ ज्यों, चला रहा तलवार ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir Thunpam Thutaiththoondrum ThoonEnglish meaning (G. U. Pope)He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrowsEnglish verse translation (G. U. Pope)Whose heart delighteth not in pleasure, but in action finds delight, He wipes away his kinsmen's grief and stands the pillar of their mightTamil commentary (Kalaignar)தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்Hindi meaningजिसे न सुख की चाह है, कर्म-पूर्ति है चाह । स्तंभ बने वह थामता, मिटा बन्धुजन-आह ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai Inmai Pukuththi VitumEnglish meaning (G. U. Pope)Labour will produce wealth; idleness will bring povertyEnglish verse translation (G. U. Pope)Effort brings fortune's sure increase, Its absence brings to nothingnessTamil commentary (Kalaignar)முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்Hindi meaningबढ़ती धन-संपत्ति की, कर देता है यत्न । दारिद्रय को घुसेड़ कर, देता रहे अयत्न ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்Matiyulaal Maamukati Enpa Matiyilaan Thaalulaan Thaamaraiyi NaalEnglish meaning (G. U. Pope)They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industriousEnglish verse translation (G. U. Pope)In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is thereTamil commentary (Kalaignar)திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்Hindi meaningकरती है आलस्य में, काली ज्येष्ठा वास । यत्नशील के यत्न में, कमला का है वास ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 618பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்தாள்வினை இன்மை பழிPoriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu Aalvinai Inmai PazhiEnglish meaning (G. U. Pope)Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgraceEnglish verse translation (G. U. Pope)'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to manTamil commentary (Kalaignar)விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்Hindi meaningयदि विधि नहिं अनुकूल है, तो न किसी का दोष । खूब जान ज्ञातव्य को, यत्न न करना दोष ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan Meyvaruththak Kooli TharumEnglish meaning (G. U. Pope)Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its rewardEnglish verse translation (G. U. Pope)Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gainTamil commentary (Kalaignar)கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்Hindi meaningयद्यपि मिले न दैववश, इच्छित फल जो भोग्य । श्रम देगा पारिश्रमिक, निज देह-श्रम-योग्य ॥Chapter 62: ஆள்வினை உடைமை
Kural 620ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith Thaazhaadhu Ugnatru PavarEnglish meaning (G. U. Pope)They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their backEnglish verse translation (G. U. Pope)Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behindTamil commentary (Kalaignar)``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்Hindi meaningविधि पर भी पाते विजय, जो हैं उद्यमशील । सतत यत्न करते हुए, बिना किये कुछ ढील ॥Chapter 62: ஆள்வினை உடைமை