Kural 618: Manly Effort
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்
Chapter 62: ஆள்வினை உடைமை