Kural 778: Military Spirit
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர்
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்
Chapter 78: படைச் செருக்கு