Kural 621இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்Itukkan Varungaal Nakuka Adhanai Atuththoorvadhu Aqdhoppa ThilEnglish meaning (G. U. Pope)If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrowEnglish verse translation (G. U. Pope)Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal powerTamil commentary (Kalaignar)சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்Hindi meaningजब दुख-संकट आ पड़े, तब करना उल्लास । तत्सम कोई ना करे, भिड़ कर उसका नाश ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 622வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak KetumEnglish meaning (G. U. Pope)A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrowEnglish verse translation (G. U. Pope)Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is goneTamil commentary (Kalaignar)வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்Hindi meaningजो आवेगा बाढ़ सा, बुद्धिमान को कष्ट । मनोधैर्य से सोचते, हो जावे वह नष्ट ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 623இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்Itumpaikku Itumpai Patuppar Itumpaikku Itumpai Pataaa ThavarEnglish meaning (G. U. Pope)They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrowEnglish verse translation (G. U. Pope)Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, departTamil commentary (Kalaignar)துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்Hindi meaningदुख-संकट जब आ पड़े, दुखी न हो जो लोग । दुख-संकट को दुख में, डालेंगे वे लोग ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 624மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பா டுடைத்துMatuththavaa Yellaam Pakatannaan Utra Itukkan Itarppaatu UtaiththuEnglish meaning (G. U. Pope)Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as aEnglish verse translation (G. U. Pope)Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll awayTamil commentary (Kalaignar)தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்Hindi meaningऊबट में भी खींचते, बैल सदृष जो जाय । उसपर जो दुख आ पड़े, उस दुख पर दुख आय ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 625அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்Atukki Varinum Azhivilaan Utra Itukkan Itukkat PatumEnglish meaning (G. U. Pope)The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)English verse translation (G. U. Pope)When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, departTamil commentary (Kalaignar)துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்Hindi meaningदुख निरंतर हो रहा, फिर भी धैर्य न जाय । ऐसों को यदि दुख हुआ, उस दुख पर दुख आय ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 626அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்றோம்புதல் தேற்றா தவர்Atremendru Allar Patupavo Petremendru Ompudhal Thetraa ThavarEnglish meaning (G. U. Pope)Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealthEnglish verse translation (G. U. Pope)Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days departTamil commentary (Kalaignar)இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?Hindi meaningधन पा कर, आग्रह सहित, जो नहिं करते लोभ । धन खो कर क्या खिन्न हो, कभी करेंगे क्षोभ ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 627இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik Kaiyaaraak Kollaadhaam MelEnglish meaning (G. U. Pope)The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of troubleEnglish verse translation (G. U. Pope)'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expectsTamil commentary (Kalaignar)துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்Hindi meaningदेह दुख का लक्ष्य तो, होती है यों जान । क्षुब्ध न होते दुख से, जो हैं पुरुष महान ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 628இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal IlanEnglish meaning (G. U. Pope)That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)English verse translation (G. U. Pope)He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woesTamil commentary (Kalaignar)இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லைHindi meaningविधिवश होता दुख है, यों जिसको है ज्ञान । तथा न सुख की चाह भी, दुखी न हो वह प्राण ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul Thunpam Urudhal IlanEnglish meaning (G. U. Pope)He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasureEnglish verse translation (G. U. Pope)Mid joys he yields not heart to joys' control Mid sorrows, sorrow cannot touch his soulTamil commentary (Kalaignar)இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டுHindi meaningसुख में सुख की चाह से, जो न करेगा भोग । दुःखी होकर दुःख में, वह न करेगा शोक ॥Chapter 63: இடுக்கண் அழியாமை
Kural 630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்புInnaamai Inpam Enakkolin Aakundhan Onnaar Vizhaiyunj ChirappuEnglish meaning (G. U. Pope)The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasureEnglish verse translation (G. U. Pope)Who pain as pleasure takes, he shall acquire The bliss to which his foes in vain aspireTamil commentary (Kalaignar)துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்Hindi meaningदुख को भी सुख सदृश ही, यदि ले कोई मान । तो उसको उपलब्ध हो, रिपु से मानित मान ॥Chapter 63: இடுக்கண் அழியாமை