Kural 571கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகுKannottam Ennum Kazhiperung Kaarikai Unmaiyaan Untiv VulakuEnglish meaning (G. U. Pope)The world exists through that greatest ornament (of princes), a gracious demeanourEnglish verse translation (G. U. Pope)Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abidesTamil commentary (Kalaignar)இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறதுHindi meaningकरुणा रूपी सोहती, सुषमा रही अपार । नृप में उसके राजते, टिकता है संसार ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 572கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறைKannottath Thulladhu Ulakiyal Aqdhilaar Unmai Nilakkup PoraiEnglish meaning (G. U. Pope)The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earthEnglish verse translation (G. U. Pope)The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bearTamil commentary (Kalaignar)அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்Hindi meaningकरुणा से है चल रहा, सांसारिक व्यवहार । जो नर उससे रहित है, केवल भू का भार ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 573பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்Panennaam Paatarku Iyaipindrel Kanennaam Kannottam Illaadha KanEnglish meaning (G. U. Pope)Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindlinessEnglish verse translation (G. U. Pope)Where not accordant with the song, what use of sounding chords What gain of eye that no benignant light affordsTamil commentary (Kalaignar)இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்Hindi meaningमेल न हो तो गान से, तान करे क्या काम । दया न हो तो दृष्टि में, दृग आये क्या काम ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 574உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்கண்ணோட்டம் இல்லாத கண்Ulapol Mukaththevan Seyyum Alavinaal Kannottam Illaadha KanEnglish meaning (G. U. Pope)Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?English verse translation (G. U. Pope)The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness brightTamil commentary (Kalaignar)அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்Hindi meaningकरुणा कलित नयन नहीं, समुचित सीमाबद्ध । तो क्या आवें काम वे, मुख से रह संबन्ध ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 575கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்Kannirku Anikalam Kannottam Aqdhindrel Punnendru Unarap PatumEnglish meaning (G. U. Pope)Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two soresEnglish verse translation (G. U. Pope)Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring faceTamil commentary (Kalaignar)கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்Hindi meaningआभूषण है नेत्र का, करुणा का सद्भाव । उसके बिन जाने उसे, केवल मुख पर घाव ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 576மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைடந்துகண் ணோடா தவர்Manno Tiyaindha Maraththanaiyar Kanno Tiyaindhukan Notaa ThavarEnglish meaning (G. U. Pope)They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)English verse translation (G. U. Pope)Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are theyTamil commentary (Kalaignar)ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்Hindi meaningरहने पर भी आँख के, जिसके है नहिं आँख । यथा ईख भू में लगी, जिसके भी हैं आँख ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 577கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்Kannottam Illavar Kannilar Kannutaiyaar Kannottam Inmaiyum IlEnglish meaning (G. U. Pope)Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looksEnglish verse translation (G. U. Pope)Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benignTamil commentary (Kalaignar)கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்Hindi meaningआँखहीन ही हैं मनुज, यदि न आँख का भाव । आँखयुक्त में आँख का, होता भी न अभाव ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 578கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்குரிமை உடைத்திவ் வுலகுKarumam Sidhaiyaamal Kannota Vallaarkku Urimai Utaiththiv VulakuEnglish meaning (G. U. Pope)The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)English verse translation (G. U. Pope)Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be wonTamil commentary (Kalaignar)கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்Hindi meaningहानि बिना निज धर्म की, करुणा का व्यवहार । जो कर सकता है उसे, जग पर है अधिकार ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலைOruththaatrum Panpinaar Kannumkan Notip Poruththaatrum Panpe ThalaiEnglish meaning (G. U. Pope)Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositionsEnglish verse translation (G. U. Pope)To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling graceTamil commentary (Kalaignar)அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்Hindi meaningअपनी क्षति भी जो करे, उसपर करुणा-भाव । धारण कर, करना क्षमा, नृप का श्रेष्ठ स्वभाव ॥Chapter 58: கண்ணோட்டம்
Kural 580பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka Naakarikam Ventu PavarEnglish meaning (G. U. Pope)Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with themEnglish verse translation (G. U. Pope)They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesyTamil commentary (Kalaignar)கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்Hindi meaningदेख मिलाते गरल भी, खा जाते वह भोग । वाँछनीय दाक्षिण्य के, इच्छुक हैं जो लोग ॥Chapter 58: கண்ணோட்டம்