Kural 541ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறைOrndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum Therndhusey Vaqdhe MuraiEnglish meaning (G. U. Pope)To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,English verse translation (G. U. Pope)Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approvesTamil commentary (Kalaignar)குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்Hindi meaningसबसे निर्दाक्षिण्य हो, सोच दोष की रीती । उचित दण्ड़ निष्पक्ष रह, देना ही है नीति ॥Chapter 55: செங்கோன்மை
Kural 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடிVaanokki Vaazhum Ulakellaam Mannavan Kol Nokki Vaazhung KutiEnglish meaning (G. U. Pope)When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thriveEnglish verse translation (G. U. Pope)All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth allTamil commentary (Kalaignar)உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறதுHindi meaningजीवित हैं ज्यों जीव सब, ताक मेघ की ओर । प्रजा ताक कर जी रही, राजदण्ड की ओर ॥Chapter 55: செங்கோன்மை
Kural 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்Andhanar Noorkum Araththirkum Aadhiyaai Nindradhu Mannavan KolEnglish meaning (G. U. Pope)The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein describedEnglish verse translation (G. U. Pope)Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the kingTamil commentary (Kalaignar)ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்Hindi meaningब्राहमण-पोषित वेद औ’, उसमें प्रस्तुत धर्म । इनका स्थिर आधार है, राजदण्ड का धर्म ॥Chapter 55: செங்கோன்மை
Kural 544குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகுKutidhazheeik Kolochchum Maanila Mannan Atidhazheei Nirkum UlakuEnglish meaning (G. U. Pope)The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with loveEnglish verse translation (G. U. Pope)Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing standsTamil commentary (Kalaignar)குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்Hindi meaningप्रजा-पाल जो हो रहा, ढोता शासन-भार । पाँव पकड़ उस भूप के, टिकता है संसार ॥Chapter 55: செங்கோன்மை
Kural 545இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்குIyalpulik Kolochchum Mannavan Naatta Peyalum Vilaiyulum ThokkuEnglish meaning (G. U. Pope)Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justiceEnglish verse translation (G. U. Pope)Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fieldsTamil commentary (Kalaignar)நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்Hindi meaningहै जिस नृप के देश में, शासन सुनीतिपूर्ण । साथ मौसिमी वृष्टि के, रहे उपज भी पूर्ण ॥Chapter 55: செங்கோன்மை
Kural 546வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa TheninEnglish meaning (G. U. Pope)It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injusticeEnglish verse translation (G. U. Pope)Not lance gives kings the victory, But sceptre swayed with equityTamil commentary (Kalaignar)ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்Hindi meaningरजा को भाला नहीं, जो देता है जीत । राजदण्ड ही दे विजय, यदि उसमें है सीध ॥Chapter 55: செங்கோன்மை
Kural 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்Iraikaakkum Vaiyakam Ellaam Avanai Muraikaakkum Muttaach CheyinEnglish meaning (G. U. Pope)The king defends the whole world; and justice, when administered without defect, defends the kingEnglish verse translation (G. U. Pope)The king all the whole realm of earth protects; And justice guards the king who right respectsTamil commentary (Kalaignar)நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்Hindi meaningरक्षा सारे जगत की, करता है नरनाथ । उसका रक्षक नीति है, यदि वह चले अबाध ॥Chapter 55: செங்கோன்மை
Kural 548எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan Thanpadhaththaan Thaane KetumEnglish meaning (G. U. Pope)The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgraceEnglish verse translation (G. U. Pope)Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the landTamil commentary (Kalaignar)ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்Hindi meaningन्याय करे नहिं सोच कर, तथा भेंट भी कष्ट । ऐसा नृप हो कर पतित, होता खुद ही नष्ट ॥Chapter 55: செங்கோன்மை
Kural 549குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்Kutipurang Kaaththompik Kutram Katidhal Vatuvandru Vendhan ThozhilEnglish meaning (G. U. Pope)68 In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crimeEnglish verse translation (G. U. Pope)Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kingsTamil commentary (Kalaignar)குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்Hindi meaningजन-रक्षण कर शत्रु से, करता पालन-कर्म । दोषी को दे दण्ड तो, दोष न, पर नृप-धर्म ॥Chapter 55: செங்கோன்மை
Kural 550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh Kalaikat Tadhanotu NerEnglish meaning (G. U. Pope)For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green cornEnglish verse translation (G. U. Pope)By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grainTamil commentary (Kalaignar)கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்Hindi meaningयथा निराता खेत को, रखने फसल किसान । मृत्यु-दण्ड नृप का उन्हें, जो हैं दुष्ट महान ॥Chapter 55: செங்கோன்மை