Kural 451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்451 Sitrinam Anjum Perumai Sirumaidhaan Sutramaach Choozhndhu VitumEnglish meaning (G. U. Pope)(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friendsEnglish verse translation (G. U. Pope)The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dearTamil commentary (Kalaignar)பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்Hindi meaningओछों से डरना रहा, उत्तम जन की बान । गले लगाना बन्धु सम, है ओछों की बान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 452நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவுNilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku Inaththiyalpa Thaakum ArivuEnglish meaning (G. U. Pope)As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associatesEnglish verse translation (G. U. Pope)The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom showTamil commentary (Kalaignar)சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்Hindi meaningमिट्टी गुणानुसार ज्यों, बदले वारि-स्वभाव । संगति से त्यों मनुज का, बदले बुद्धि-स्वभाव ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 453மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam Innaan Enappatunj CholEnglish meaning (G. U. Pope)The power of knowing is from the mind; (but) his character is from that of his associatesEnglish verse translation (G. U. Pope)Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is knownTamil commentary (Kalaignar)ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்Hindi meaningमनोजन्य है मनुज का, प्राकृत इन्द्रियज्ञान । ऐसा यह यों नाम तो, संग-जन्य है जान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவுManaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum ArivuEnglish meaning (G. U. Pope)Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companionsEnglish verse translation (G. U. Pope)Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we findTamil commentary (Kalaignar)ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்Hindi meaningमनोजन्य सा दीखता, भले बुरे का ज्ञान । संग-जन्य रहता मगर, नर का ऐसा ज्ञान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்Manandhooimai Seyvinai Thooimai Irantum Inandhooimai Thoovaa VarumEnglish meaning (G. U. Pope)Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conductEnglish verse translation (G. U. Pope)Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw nearTamil commentary (Kalaignar)ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்Hindi meaningमन की होना शुद्धता, तथा कर्म की शुद्धि । दोनों का अवलंब है, संगति की परिशुद्धि ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 456மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினைManandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku Illainan Raakaa VinaiEnglish meaning (G. U. Pope)To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not goodEnglish verse translation (G. U. Pope)From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deedsTamil commentary (Kalaignar)மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்Hindi meaningपातें सत्सन्तान हैं, जिनका है मन शुद्ध । विफल कर्म होता नहीं, जिनका रंग विशुद्ध ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்Mananalam Mannuyirk Kaakkam Inanalam Ellaap Pukazhum TharumEnglish meaning (G. U. Pope)Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to menEnglish verse translation (G. U. Pope)Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtainTamil commentary (Kalaignar)மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்Hindi meaningमन की शुद्धि मनुष्य को, देती है ऐश्वर्य । सत्संगति तो फिर उसे, देती सब यश वर्य ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 458மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்துMananalam Nankutaiya Raayinum Saandrorkku Inanalam Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)Yet good companionship is confirmation strongEnglish verse translation (G. U. Pope)To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strongTamil commentary (Kalaignar)மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்Hindi meaningशुद्ध चित्तवाले स्वतः, रहते साधु महान । सत्संगति फिर भी उन्हें, करती शक्ति प्रदान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 459மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்துMananalaththin Aakum Marumaimar Raqdhum Inanalaththin Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the goodEnglish verse translation (G. U. Pope)Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strongTamil commentary (Kalaignar)நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்Hindi meaningचित्त-शुद्धि परलोक का, देती है आनन्द । वही शुद्धि सत्संग से होती और बुलन्द ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin Allar Patuppadhooum IlEnglish meaning (G. U. Pope)There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wickedEnglish verse translation (G. U. Pope)Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woeTamil commentary (Kalaignar)நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லைHindi meaningसाथी कोई है नहीं, साध- संग से उच्च । बढ़ कर कुसंग से नहीं, शत्रु हानिकर तुच्छ ॥Chapter 46: சிற்றினம் சேராமை