Kural 458: Avoiding mean Associations
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
Yet good companionship is confirmation strong
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
Chapter 46: சிற்றினம் சேராமை