Kural 451: Avoiding mean Associations
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்
451 Sitrinam Anjum Perumai Sirumaidhaan
Sutramaach Choozhndhu Vitum
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
Chapter 46: சிற்றினம் சேராமை