Kural 460: Avoiding mean Associations
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில்
Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
Chapter 46: சிற்றினம் சேராமை