Kural 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிதுUllinum Theeraap Perumakizh Seydhalaal Kallinum Kaamam InidhuEnglish meaning (G. U. Pope)Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delightEnglish verse translation (G. U. Pope)From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love bringsTamil commentary (Kalaignar)உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்Hindi meaningस्मरण मात्र से दे सके, अक्षय परमानन्द । सो तो मधु से काम है, बढ़ कर मधुर अमन्द ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1202எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar Ninaippa Varuvadhondru ElEnglish meaning (G. U. Pope)Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightfulEnglish verse translation (G. U. Pope)How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no griefTamil commentary (Kalaignar)விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்Hindi meaningदुख-नाशक उसका स्मरण, जिससे है निज प्रेम । जो सुखदायक ही रहा, किसी हाल में प्रेम ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal Sinaippadhu Pondru KetumEnglish meaning (G. U. Pope)I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does notEnglish verse translation (G. U. Pope)A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies strayTamil commentary (Kalaignar)வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?Hindi meaningछींका ही मैं चाहती, छींक गयी दब साथ । स्मरण किया ही चाहते, भूल गये क्या नाथ ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu Oo Ulare AvarEnglish meaning (G. U. Pope)He continues to abide in my soul, do I likewise abide in his ?English verse translation (G. U. Pope)Have I a place within his heart! From mine, alas! he never doth departTamil commentary (Kalaignar)என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?Hindi meaningउनके दिल में क्या रहा, मेरा भी आवास । मेरे दिल में, ओह, है, उनका सदा निवास ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1205தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa VaralEnglish meaning (G. U. Pope)He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mineEnglish verse translation (G. U. Pope)Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudesTamil commentary (Kalaignar)அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்Hindi meaningनिज दिल से मुझको हटा, कर पहरे का साज़ । मेरे दिल आते सदा, आती क्या नहिं लाज ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்உற்றநாள் உள்ள உளேன்Matriyaan Ennulen Manno Avaroti Yaan Utranaal Ulla UlenEnglish meaning (G. U. Pope)I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?English verse translation (G. U. Pope)How live I yet? I live to ponder o'er The days of bliss with him that are no moreTamil commentary (Kalaignar)நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?Hindi meaningमिलन-दिवस की, प्रिय सहित, स्मृति से हूँ सप्राण । उस स्मृति के बिन किस तरह, रह सकती सप्राण ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்Marappin Evanaavan Markol Marappariyen Ullinum Ullam SutumEnglish meaning (G. U. Pope)I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?English verse translation (G. U. Pope)If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forgetTamil commentary (Kalaignar)மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?Hindi meaningमुझे ज्ञात नहिं भूलना, हृदय जलाती याद । भूलूँगी मैं भी अगर, जाने क्या हो बाद ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்புEnaiththu Ninaippinum Kaayaar Anaiththandro Kaadhalar Seyyum SirappuEnglish meaning (G. U. Pope)146 He will not be angry however much I may think of him; is it not so much the delight my belovedEnglish verse translation (G. U. Pope)My frequent thought no wrath excites It is not so? This honour doth my love on me bestowTamil commentary (Kalaignar)எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?Hindi meaningकितनी ही स्मृति मैं करूँ, होते नहिं नाराज़ । करते हैं प्रिय नाथ तो, इतना बड़ा लिहाज़ ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்துViliyumen Innuyir Verallam Enpaar Aliyinmai Aatra NinaindhuEnglish meaning (G. U. Pope)My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not differentEnglish verse translation (G. U. Pope)Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore'Tamil commentary (Kalaignar)``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறதுHindi meaning‘भिन्न न हम’, जिसने कहा, उसकी निर्दय बान । सोच सोच चलते बने, मेरे ये प्रिय प्राण ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்
Kural 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதிVitaaadhu Sendraaraik Kanninaal Kaanap Pataaadhi Vaazhi MadhiEnglish meaning (G. U. Pope)May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soulEnglish verse translation (G. U. Pope)Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with meTamil commentary (Kalaignar)நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாகHindi meaningबिछुड़ गये संबद्ध रह, जो मेरे प्रिय कांत । जब तक देख न लें नयन, डूब न, जय जय चांद ॥Chapter 121: நினைந்தவர் புலம்பல்