Kural 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிறNayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven Panpiyaarkku Uraikko PiraEnglish meaning (G. U. Pope)I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallowEnglish verse translation (G. U. Pope)I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complainTamil commentary (Kalaignar)என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?Hindi meaningप्रिय को जाने के लिये, सम्मति दी उस काल । अब जा कर किससे कहूँ, निज पीलापन-हाल ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1182அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்புAvardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen Menimel Oorum PasappuEnglish meaning (G. U. Pope)Sallowness, as if proud of having been caused by him, would now ride on my personEnglish verse translation (G. U. Pope)'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makesTamil commentary (Kalaignar)பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!Hindi meaningपीलापन यह गर्व कर, ‘मैं हूँ उनसे प्राप्त’ । चढ़ कर मेरी देह में, हो जाता है व्याप्त ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்துSaayalum Naanum Avarkontaar Kaimmaaraa Noyum Pasalaiyum ThandhuEnglish meaning (G. U. Pope)He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallownessEnglish verse translation (G. U. Pope)Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he leftTamil commentary (Kalaignar)காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்Hindi meaningपीलापन औ’ रोग का, करके वे प्रतिदान । मेरी छवि औ’ लाज का, ले कर चले सुदान ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1184உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்புUlluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo PasappuEnglish meaning (G. U. Pope)I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitfulEnglish verse translation (G. U. Pope)I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betrayTamil commentary (Kalaignar)யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?Hindi meaningउनके गुण का स्मरण कर, करती हूँ गुण-गान । फिर भी पीलापन चढ़ा, तो क्या यह धोखा न ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1185உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வதுUvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen Meni Pasappoor VadhuEnglish meaning (G. U. Pope)Just as my lover departed then, did not sallowness spread here on my person ?English verse translation (G. U. Pope)My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at homeTamil commentary (Kalaignar)என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்Hindi meaningवह देखो, जाते बिछुड़, मेरे प्रियतम आप्त । यह देखो, इस देह पर, पीलापन है व्याप्त ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1186விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்முயக்கற்றம் பார்க்கும் பசப்புVilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum PasappuEnglish meaning (G. U. Pope)Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourseEnglish verse translation (G. U. Pope)As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embraceTamil commentary (Kalaignar)விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறதுHindi meaningदीपक बुझने की यथा, तम की जो है ताक । प्रिय-आलिंगन ढील पर, पैलापन की ताक ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்புPullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre PasappuEnglish meaning (G. U. Pope)I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized onEnglish verse translation (G. U. Pope)I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on meTamil commentary (Kalaignar)தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!Hindi meaningआलिंगन करके रही, करवट बदली थोर । उस क्षण जम कर छा गया, पीलापन यह घोर ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1188பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்துறந்தார் அவரென்பார் இல்Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith Thurandhaar Avarenpaar IlEnglish meaning (G. U. Pope)Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"English verse translation (G. U. Pope)On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'Tamil commentary (Kalaignar)இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையேHindi meaning‘यह है पीली पड़ गयी’, यों करते हैं बात । इसे त्याग कर वे गये, यों करते नहिं बात ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1189பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்Pasakkaman Pattaangen Meni Nayappiththaar Nannilaiyar Aavar EninEnglish meaning (G. U. Pope)If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallowEnglish verse translation (G. U. Pope)Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remainTamil commentary (Kalaignar)பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!Hindi meaningमुझे मना कर तो गये, यदि सकुशल हों नाथ । तो मेरा तन भी रहे, पीलापन के साथ ॥Chapter 119: பசப்புறு பருவரல்
Kural 1190பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்Pasappenap Perperudhal Nandre Nayappiththaar Nalkaamai Thootraar EninEnglish meaning (G. U. Pope)It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)English verse translation (G. U. Pope)'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrainTamil commentary (Kalaignar)என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!Hindi meaningअच्छा है पाना स्वयं, पीलापन का नाम । प्रिय का तजना बन्धुजन, यदि न करें बदनाम ॥Chapter 119: பசப்புறு பருவரல்