Kural 1171கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாங்காட்ட யாங்கண் டதுKandhaam Kaluzhva Thevankolo Thantaanoi Thaamkaatta Yaamkan TadhuEnglish meaning (G. U. Pope)As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)English verse translation (G. U. Pope)They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complainTamil commentary (Kalaignar)கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?Hindi meaningअब राते हैं क्यों नयन, स्वयं दिखा आराध्य । मुझे हुआ यह रोग है, जो बन गया असाध्य ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap Paidhal Uzhappadhu Evan?English meaning (G. U. Pope)The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)English verse translation (G. U. Pope)How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now awayTamil commentary (Kalaignar)விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?Hindi meaningसोचे समझे बिन नयन, प्रिय को उस दिन देख । अब क्यों होते हैं व्यक्ति, रखते कुछ न विवेक ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்துKadhumenath Thaanokkith Thaame Kaluzhum Ithunakath Thakka ThutaiththuEnglish meaning (G. U. Pope)They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?English verse translation (G. U. Pope)The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smileTamil commentary (Kalaignar)தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்Hindi meaningनयनों ने देखा स्वयं, आतुरता के साथ । अब जो रोते हैं स्वयं, है हास्यास्पद बात ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1174பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்துPeyalaatraa Neerulandha Unkan Uyalaatraa Uyvilnoi Enkan NiruththuEnglish meaning (G. U. Pope)These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried upEnglish verse translation (G. U. Pope)Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedyTamil commentary (Kalaignar)தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டனHindi meaningमुझमें रुज उत्पन्न कर, असाध्य औ’ अनिवार्य । सूख गये, ना कर सके, दृग रोने का कार्य ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1175படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்காமநோய் செய்தவென் கண்Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak Kaamanoi Seydhaen KanEnglish meaning (G. U. Pope)Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessnessEnglish verse translation (G. U. Pope)The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all reposeTamil commentary (Kalaignar)கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றனHindi meaningकाम-रोग उत्पन्न कर, सागर से विस्तार । नींद न पा मेरे नयन, सहते दुःख अपार ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1176ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டதுOo Inidhe Emakkinnoi Seydhakan Thaaam Itharpat TadhuEnglish meaning (G. U. Pope)The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delightedEnglish verse translation (G. U. Pope)Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lieTamil commentary (Kalaignar)ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!Hindi meaningओहो यह अति सुखद है, मुझको दुख में डाल । अब ये दृग सहते स्वयं, यह दुख, हो बेहाल ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1177உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu Venti Avarkkanta KanEnglish meaning (G. U. Pope)The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tearsEnglish verse translation (G. U. Pope)Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on himTamil commentary (Kalaignar)அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்Hindi meaningदिल पसीज, थे देखते, सदा उन्हें दृग सक्त । सूख जाय दृग-स्रोत अब, सह सह पीड़ा सख्त ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணா தமைவில கண்Penaadhu Pettaar Ularmanno Matravark Kaanaadhu Amaivila KanEnglish meaning (G. U. Pope)He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing himEnglish verse translation (G. U. Pope)Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gainTamil commentary (Kalaignar)என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!Hindi meaningवचन मात्र से प्रेम कर, दिल से किया न प्रेम । उस जन को देखे बिना, नेत्रों को नहिं क्षेम ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai Aaragnar Utrana KanEnglish meaning (G. U. Pope)When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agonyEnglish verse translation (G. U. Pope)When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bearTamil commentary (Kalaignar)இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்Hindi meaningना आवें तो नींद नहिं, आवें, नींद न आय । दोनों हालों में नयन, सहते हैं अति हाय ॥Chapter 118: கண் விதுப்பழிதல்
Kural 1180மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்துMaraiperal Ooraarkku Aridhandraal Empol Araiparai Kannaar AkaththuEnglish meaning (G. U. Pope)It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drumsEnglish verse translation (G. U. Pope)It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plainTamil commentary (Kalaignar)காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்லHindi meaningमेरे सम जिनके नयन, पिटते ढोल समान । उससे पुरजन को नहीं, कठिन भेद का ज्ञान ॥Chapter 118: கண் விதுப்பழிதல்