Kural 1151செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரைSellaamai Untel Enakkurai Matrunin Valvaravu Vaazhvaark KuraiEnglish meaning (G. U. Pope)If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive thenEnglish verse translation (G. U. Pope)If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woeTamil commentary (Kalaignar)பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்Hindi meaningअगर बिछुड़ जाते नहीं, मुझे जताओ नाथ । जो जियें उनसे कहो, झट फिरने की बात ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1152இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வுInkan Utaiththavar Paarval Pirivanjum Punkan Utaiththaal PunarvuEnglish meaning (G. U. Pope)His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separationEnglish verse translation (G. U. Pope)It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embraceTamil commentary (Kalaignar)முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!Hindi meaningपहले उनकी दृष्टि तो, देती थी सुख-भोग । विरह-भीति से दुखद है, अब उनका संयोग ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்Aridharo Thetram Arivutaiyaar Kannum Pirivo Ritaththunmai YaanEnglish meaning (G. U. Pope)As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possibleEnglish verse translation (G. U. Pope)To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heartTamil commentary (Kalaignar)பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாதுHindi meaningविज्ञ नाथ का भी कभी, संभव रहा प्रवास । सो करना संभव नहीं, इनपर भी विश्वास ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1154அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறுAliththanjal Endravar Neeppin Theliththasol Theriyaarkku Unto ThavaruEnglish meaning (G. U. Pope)If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?English verse translation (G. U. Pope)If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring wordTamil commentary (Kalaignar)பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?Hindi meaningछोड़ चलेंगे यदि सदय, कर निर्भय का घोष । जो दृढ़-वच विश्वासिनी, उसका है क्या दोष ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வுOmpin Amaindhaar Pirivompal Matravar Neengin Aridhaal PunarvuEnglish meaning (G. U. Pope)If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossibleEnglish verse translation (G. U. Pope)If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet againTamil commentary (Kalaignar)காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்Hindi meaningबचा सके तो यों बचा, जिससे चलें न नाथ । फिर मिलना संभव नहीं, छोड़ गये यदि साथ ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசைPirivuraikkum Vankannar Aayin Aridhavar Nalkuvar Ennum NasaiEnglish meaning (G. U. Pope)Is hard, when he could stand, and of departure speak to meEnglish verse translation (G. U. Pope)To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to meTamil commentary (Kalaignar)போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்Hindi meaningविरह बताने तक हुए, इतने निठुर समर्थ । प्रेम करेंगे लौट कर, यह आशा है व्यर्थ ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளைThuraivan Thurandhamai Thootraakol Munkai Iraiiravaa Nindra ValaiEnglish meaning (G. U. Pope)Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?English verse translation (G. U. Pope)The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shoreTamil commentary (Kalaignar)என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!Hindi meaningनायक ने जो छोड़ कर, गमन किया, वह बात । वलय कलाई से पतित, क्या न करें विख्यात ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1158இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவுInnaadhu Inaniloor Vaazhdhal Adhaninum Innaadhu Iniyaarp PirivuEnglish meaning (G. U. Pope)Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's loverEnglish verse translation (G. U. Pope)'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewellTamil commentary (Kalaignar)நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வதுHindi meaningउस पुर में रहना दुखद, जहाँ न साथिन लोग । उससे भी बढ़ कर दुखद, प्रिय से रहा वियोग ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீThotirsutin Alladhu Kaamanoi Pola Vitirsutal Aatrumo TheeEnglish meaning (G. U. Pope)Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?English verse translation (G. U. Pope)Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away removeTamil commentary (Kalaignar)ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!Hindi meaningछूने पर ही तो जला, सकती है, बस आग । काम-ज्वर सम वह जला, सकती क्या, कर त्याग ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை
Kural 1160அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip Pinirundhu Vaazhvaar PalarEnglish meaning (G. U. Pope)As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwardsEnglish verse translation (G. U. Pope)Sorrow's sadness meek sustaining, Driving sore distress away, Separation uncomplaining Many bear the livelong dayTamil commentary (Kalaignar)காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?Hindi meaningदुखद विरह को मानती, चिन्ता व्याधि न नेक । विरह-वेदना सहन कर, जीवित रहीं अनेक ॥Chapter 116: பிரிவு ஆற்றாமை