Kural 1154: Separation unendurable
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு
Aliththanjal Endravar Neeppin Theliththasol
Theriyaarkku Unto Thavaru
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?
Chapter 116: பிரிவு ஆற்றாமை