Kural 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலேயி றூறிய நீர்Paalotu Thenkalan Thatre Panimozhi Vaaleyiru Ooriya NeerEnglish meaning (G. U. Pope)The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honeyEnglish verse translation (G. U. Pope)The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flowTamil commentary (Kalaignar)இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்Hindi meaningमधुर भाषिणी सुतुनु का, सित रद निःसृत नीर । यों लगता है मधुर वह, ज्यों मधु-मिश्रित क्षीर ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1122உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்புUtampotu Uyiritai Ennamar Ranna Matandhaiyotu Emmitai NatpuEnglish meaning (G. U. Pope)The love between me and this damsel is like the union of body and soulEnglish verse translation (G. U. Pope)Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bindTamil commentary (Kalaignar)உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவுHindi meaningजैसा देही देह का, होता है सम्बन्ध । वैसा मेरे, नारि के, बीच रहा सम्बन्ध ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற் கில்லை யிடம்Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum Thirunudharku Illai ItamEnglish meaning (G. U. Pope)O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed belovedEnglish verse translation (G. U. Pope)For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begoneTamil commentary (Kalaignar)நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!Hindi meaningपुतली में पुतली अरी, हट जाओ यह जान । मेरी ललित ललाटयुत, प्यारी को नहिं स्थान ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்துVaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal Adharkannal Neengum ItaththuEnglish meaning (G. U. Pope)My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves meEnglish verse translation (G. U. Pope)Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I dieTamil commentary (Kalaignar)ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்Hindi meaningजीना सम है प्राण हित, बाला, जब संयोग । मरना सम उसके लिये, होता अगर वियोग ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்Ulluvan Manyaan Marappin Marappariyen Ollamark Kannaal KunamEnglish meaning (G. U. Pope)If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her (Thus says he to her maid)English verse translation (G. U. Pope)I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dartTamil commentary (Kalaignar)ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்குHindi meaningलड़ते दृग युत बाल के, गुण यदि जाऊँ भूल । तब तो कर सकता स्मरण, पर जाता नहिं भूल ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1126கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியர்எம் காத லவர்Kannullin Pokaar Imaippin Parukuvaraa Nunniyarem Kaadha LavarEnglish meaning (G. U. Pope)My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so etherealEnglish verse translation (G. U. Pope)My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he liesTamil commentary (Kalaignar)காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்Hindi meaningदृग में से निकलें नहीं, मेरे सुभग सुजान । झपकी लूँ तो हो न दुख, वे हैं सूक्ष्म प्राण ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்துKannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku ArindhuEnglish meaning (G. U. Pope)As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himselfEnglish verse translation (G. U. Pope)My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hideTamil commentary (Kalaignar)காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்Hindi meaningयों विचार कर नयन में, करते वास सुजान । नहीं आंजतीं हम नयन, छिप जायेंगे जान ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்துNenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal Anjudhum Vepaak KarindhuEnglish meaning (G. U. Pope)As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain himEnglish verse translation (G. U. Pope)Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burnTamil commentary (Kalaignar)சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்Hindi meaningयों विचार कर हृदय में, करते वास सुजान । खाने से डर है गरम, जल जायेंगे जान ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1129இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னுமிவ் வூர்Imaippin Karappaakku Arival Anaiththirke Edhilar Ennum Iv VoorEnglish meaning (G. U. Pope)I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unlovingEnglish verse translation (G. U. Pope)I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village criesTamil commentary (Kalaignar)கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்Hindi meaningझपकी लूँ तो ज्ञात है, होंगे नाथ विलीन । पर इससे पुरजन उन्हें, कहते प्रेम विहीन ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்
Kural 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னுமிவ் வூர்Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar Edhilar Ennum Iv VoorEnglish meaning (G. U. Pope)My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afarEnglish verse translation (G. U. Pope)Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village criesTamil commentary (Kalaignar)காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறுHindi meaningयद्यपि दिल में प्रिय सदा, रहे मज़े में लीन । पुरजन कहते तज चले, कहते प्रेम विहीन ॥Chapter 113: காதற் சிறப்புரைத்தல்