Kural 1111நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்Nanneerai Vaazhi Anichchame Ninninum Menneeral Yaamveezh PavalEnglish meaning (G. U. Pope)May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than youEnglish verse translation (G. U. Pope)O flower of the sensitive plant! than thee More tender's the maiden beloved by meTamil commentary (Kalaignar)அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலிHindi meaningरे अनिच्च तू धन्य है, तू है कोमल प्राण । मेरी जो है प्रियतमा, तुझसे मृदुतर जान ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்றுMalarkaanin Maiyaaththi Nenje Ivalkan Palarkaanum Poovokkum EndruEnglish meaning (G. U. Pope)O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of themEnglish verse translation (G. U. Pope)You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul, That many may see; it was surely some folly that over you stoleTamil commentary (Kalaignar)மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறதுHindi meaningबहु-जन-दृष्ट सुमन सदृश, इसके दृग को मान । रे मन यदि देखो सुमन, तुम हो भ्रमित अजान ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்குMurimeni Muththam Muruval Verinaatram Velunkan Veyththo LavatkuEnglish meaning (G. U. Pope)The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,English verse translation (G. U. Pope)As tender shoot her frame; teeth, pearls; around her odours blend; Darts are the eyes of her whose shoulders like the bambu bendTamil commentary (Kalaignar)முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!Hindi meaningपल्लव तन, मोती रदन, प्राकृत गंध सुगंध । भाला कजरारा नयन, जिसके बाँस-स्कंध ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1114காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்றுKaanin Kuvalai Kavizhndhu Nilannokkum Maanizhai Kannovvem EndruEnglish meaning (G. U. Pope)If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."English verse translation (G. U. Pope)The lotus, seeing her, with head demiss, the ground would eye, And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'Tamil commentary (Kalaignar)என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்Hindi meaningकुवलय दल यदि देखता, सोच झुका कर सीस । इसके दृग सम हम नहीं, होती उसको खीस ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறைAnichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku Nalla Pataaa ParaiEnglish meaning (G. U. Pope)No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stemEnglish verse translation (G. U. Pope)The flowers of the sensitive plant as a girdle around her she placed; The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waistTamil commentary (Kalaignar)அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்Hindi meaningधारण किया अनिच्च को, बिना निकाले वृन्त । इसकी कटि हिन ना बजे, मंगल बाजा-वृन्द ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1116மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்Madhiyum Matandhai Mukanum Ariyaa Padhiyin Kalangiya MeenEnglish meaning (G. U. Pope)The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenanceEnglish verse translation (G. U. Pope)The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appearsTamil commentary (Kalaignar)மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றனHindi meaningमहिला मुख औ’ चन्द्र में, उड्डगण भेद न जान । निज कक्षा से छूट कर, होते चलायमान ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்துAruvaai Niraindha Avirmadhikkup Pola Maruvunto Maadhar MukaththuEnglish meaning (G. U. Pope)Could there be spots in the face of this maid like those in the bright full moon ?English verse translation (G. U. Pope)In moon, that waxing waning shines, as sports appear, Are any spots discerned in face of maiden hereTamil commentary (Kalaignar)தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!Hindi meaningक्षय पाकर फिर पूर्ण हो, शोभित रहा मयंक । इस नारी के वदन पर, रहता कहाँ कलंक ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதிMaadhar Mukampol Olivita Vallaiyel Kaadhalai Vaazhi MadhiEnglish meaning (G. U. Pope)If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?English verse translation (G. U. Pope)Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mineTamil commentary (Kalaignar)முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாகHindi meaningइस नारी के वदन सम, चमक सके तो चाँद । प्रेम-पात्र मेरा बने, चिरजीवी रह चाँद ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதிMalaranna Kannaal Mukamoththi Yaayin Palarkaanath Thondral MadhiEnglish meaning (G. U. Pope)O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by allEnglish verse translation (G. U. Pope)If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me, Shine for my eyes alone, O moon, shine not for all to seeTamil commentary (Kalaignar)நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்Hindi meaningसुमन-नयन युत वदन सम, यदि होने की चाह । सबके सम्मुख चन्द्र तू चमक न बेपरवाह ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்
Kural 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்Anichchamum Annaththin Thooviyum Maadhar Atikku Nerunjip PazhamEnglish meaning (G. U. Pope)The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) NerunjiEnglish verse translation (G. U. Pope)The flower of the sensitive plant, and the down on the swan's white breast, As the thorn are harsh, by the delicate feet of this maiden pressedTamil commentary (Kalaignar)அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவைHindi meaningमृदु अनिच्च का फूल औ’, हंसी का मृदु तूल । बाला के मृदु पाद हित, रहे गोखरू शूल ॥Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்