Kural 1120: The Praise of her Beauty
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை
Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்