Kural 1115: The Praise of her Beauty
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku
Nalla Pataaa Parai
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்
Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்