Kural 1114: The Praise of her Beauty
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று
Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்
Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்