Kural 1112: The Praise of her Beauty
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று
Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan
Palarkaanum Poovokkum Endru
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது
Chapter 112: நலம் புனைந்து உரைத்தல்