Kural 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich CholEnglish meaning (G. U. Pope)Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuousEnglish verse translation (G. U. Pope)Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discernTamil commentary (Kalaignar)ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்Hindi meaningजो मूँह से तत्वज्ञ के, हो कर निर्गत शब्द । प्रेम-सिक्त निष्कपट हैं, मधुर वचन वे शब्द ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 92அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu Insolan Aakap PerinEnglish meaning (G. U. Pope)Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mindEnglish verse translation (G. U. Pope)A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferredTamil commentary (Kalaignar)முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்Hindi meaningमन प्रसन्न हो कर सही, करने से भी दान । मुख प्रसन्न भाषी मधुर, होना उत्तम मान ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 93முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam Inso Linadhe AramEnglish meaning (G. U. Pope)Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtueEnglish verse translation (G. U. Pope)With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charityTamil commentary (Kalaignar)முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்Hindi meaningले कर मुख में सौम्यता, देखा भर प्रिय भाव । बिला हृद्गत मृदु वचन, यही धर्म का भाव ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்குThunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum Inpurooum Inso LavarkkuEnglish meaning (G. U. Pope)Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speechEnglish verse translation (G. U. Pope)The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be foundTamil commentary (Kalaignar)இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லைHindi meaningदुख-वर्धक दारिद्र्य भी, छोड़ जायगा साथ । सुख-वर्धक प्रिय वचन यदि, बोले सब के साथ ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிறPanivutaiyan Insolan Aadhal Oruvarku Aniyalla Matrup PiraEnglish meaning (G. U. Pope)Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)English verse translation (G. U. Pope)Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worthTamil commentary (Kalaignar)அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாதுHindi meaningमृदुभाषी होना तथा, नम्र-भाव से युक्त । सच्चे भूषण मनुज के, अन्य नहीं है उक्त ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்Allavai Theya Aramperukum Nallavai Naati Iniya SolinEnglish meaning (G. U. Pope)If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increaseEnglish verse translation (G. U. Pope)Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues growTamil commentary (Kalaignar)தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்Hindi meaningहोगा ह्रास अधर्म का, सुधर्म का उत्थान । चुन चुन कर यदि शुभ वचन, कहे मधुरता-सान ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்Nayan Eendru Nandri Payakkum Payaneendru Panpin Thalaippiriyaach CholEnglish meaning (G. U. Pope)That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)English verse translation (G. U. Pope)The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphereTamil commentary (Kalaignar)நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்Hindi meaningमधुर शब्द संस्कारयुत, पर को कर वरदान । वक्ता को नय-नीति दे, करता पुण्य प्रदान ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 98சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்Sirumaiyul Neengiya Insol Marumaiyum Immaiyum Inpam TharumEnglish meaning (G. U. Pope)Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the nextEnglish verse translation (G. U. Pope)Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impartTamil commentary (Kalaignar)சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்Hindi meaningओछापन से रहित जो, मीठा वचन प्रयोग । लोक तथा परलोक में, देता है सुख-भोग ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வதுInsol Inidheendral Kaanpaan Evankolo Vansol Vazhangu Vadhu?English meaning (G. U. Pope)Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?English verse translation (G. U. Pope)Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant wordsTamil commentary (Kalaignar)இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?Hindi meaningमधुर वचन का मधुर फल, जो भोगे खुद आप । कटुक वचन फिर क्यों कहे, जो देता संताप ॥Chapter 10: இனியவை கூறல்
Kural 100இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்றுIniya Ulavaaka Innaadha Kooral Kaniiruppak Kaaikavarn ThatruEnglish meaning (G. U. Pope)To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripeEnglish verse translation (G. U. Pope)When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to chooseTamil commentary (Kalaignar)இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்Hindi meaningरहते सुमधुर वचन के, कटु कहने की बान । यों ही पक्का छोड़ फल, कच्चा ग्रहण समान ॥Chapter 10: இனியவை கூறல்