Kural 92: The Utterance of Pleasant Words
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
Chapter 10: இனியவை கூறல்