Kural 99: The Utterance of Pleasant Words
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
Chapter 10: இனியவை கூறல்