Kural 95: The Utterance of Pleasant Words
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது
Chapter 10: இனியவை கூறல்