Kural 93: The Utterance of Pleasant Words
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்
Chapter 10: இனியவை கூறல்